Tag: ஒலிம்பிக்ஸ் 2020
ஒலிம்பிக்ஸ் 2020 செய்திகள் : முதல் தங்கத்தை சீனா வென்றது
தோக்கியோ : நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 23-ஆம் தேதி) ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் வண்ணமயமான காட்சிகளுடன், ஜப்பானுக்கே உரிய தொழில்நுட்ப ஆற்றலை வெளிப்படுத்தும் வண்ணம் ஒலிம்பிக்ஸ் 2020 அதிகாரபூர்வத் தொடக்க விழா கோலாகலமாக...
ஒலிம்பிக்ஸ் 2020 தொடங்குகிறது
தோக்கியோ : கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகளுக்கு மிக விரிவான ஏற்பாடுகளுடன் ஜப்பான் தயாராகியிருக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை ஒலிம்பிக்ஸ் தோக்கியோ 2020 போட்டிகளுக்கான அதிகாரபூர்வ தொடக்க விழா நடைபெறுகிறது.
நமது நாட்டில்...
கொவிட்-19: ஒலிம்பிக் தொடங்குவதற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் ஊரடங்கு அமல்
தோக்கியோ: தோக்கியோ மற்றும் பிற ஒன்பது நகரங்களில் கொவிட் -19 அவசரகால நிலையை ஜப்பான் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.
பிரதமர் யோஷிஹைட் சுகா, நோய்த்தொற்று வீழ்ச்சியடைந்தாலும், அவை உயர்ந்த நிலையில் இருப்பதாகக் கூறி,...
ஒலிம்பிக்கிலிருந்து முதல் நாடாக வட கொரியா விலகிக் கொண்டது
தோக்கியோ: இந்த ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப்போவதில்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது.
கொவிட் -19- லிருந்து தனது விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அது கூறியுள்ளது.
2018- ஆம் ஆண்டில், குளிர்கால...
ஒலிம்பிக்ஸ் – ஒத்திப் போடுவதற்காக 800 மில்லியன் டாலர் ஒதுக்கீடு
இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெறவிருந்த ஒலிம்பிக்ஸ் 2020 அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அந்த ஒத்திவைப்பு செலவுகளுக்காக 800 மில்லியன் டாலர்களை அனைத்துல ஒலிம்பிக் மன்றம் ஒதுக்கியுள்ளது.
கொவிட் -19 : தோக்கியோ ஒலிம்பிக்ஸ் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது
தோக்கியோ – நடக்குமா? நடக்காதா? என விளையாட்டு இரசிகர்கள் காத்திருந்த தோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஜப்பானில் நடைபெறுவதாக...
“திட்டமிட்டபடி தோக்கியோ ஒலிம்பிக்ஸ் நடைபெறும்” – ஜப்பானியப் பிரதமர் உறுதி
எதிர்வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை தோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்ஸ் உட்பட அனைத்துலக விளையாட்டுகளில் பங்கேற்க இரஷியாவுக்குத் தடை
ஊக்கமருந்துக்கு எதிரான அனைத்லுக மன்றம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இரஷியா அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது! (காணொளியுடன்)
ஒலிம்பியா - உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனீரோவில் வரும் ஆகஸ்டு 5-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை அரங்கேறுகிறது.
இந்த ஒலிம்பிக் போட்டி...
ஒலிம்பிக்கில் அகதிகளுக்கு வாய்ப்பு!
ஜெர்மனி - யுஸ்ரா மர்த்தினியும் அவரது சகோதரி சாராவும் இஸ்தான்புல்லில் இருந்து கிரேக்க தீவு லாஸ்பாஸிற்கு அகதிகளாக தப்பித்து வந்தனர். ஏழு பேரை மட்டுமே சுமக்கும் வலிமை பெற்ற படகில், 20 பேர்...