Tag: ஒலிம்பிக்ஸ் 2024
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா நிறைவு – அமெரிக்கா முதலிடம் – சீனா இரண்டாமிடம்!
பாரிஸ்: கடந்த இரண்டு வாரங்களாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டுத் திருவிழா நேற்று ஆகஸ்ட் 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. கண்கவர் நடனங்கள் பாடல்களுடன் அற்புதமான வாண வேடிக்கைகள்,...
ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : லீ ஸீ ஜியா மலேசியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தார்!
பாரிஸ் : ஒலிம்பிக்சிஸ் பூப்பந்து ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் மலேசியாவுக்கு மற்றொரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார் லீ ஸீ ஜியா.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லீ இந்தியாவின் லக்சயா சென் என்ற...
ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : மலேசியாவுக்கு முதல் வெண்கலப் பதக்கம்!
பாரிஸ் : ஒலிம்பிக்சிஸ் பூப்பந்து ஆண்கள் இரட்டையர் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மலேசியாவின் ஆரோன் சியா- சோ வூய் யிக் இணை டென்மார்க்கின் விளையாட்டாளர்கள் கிம் ஆஸ்ட்ரப் - ஆண்டர்ஸ் ராஸ்முஸ்...
ஒலிம்பிக்ஸ் : பெர்லி டான்- எம்.தீனா இணை தோல்வி கண்டாலும் குவியும் பாராட்டுகள்!!
பாரிஸ் : ஒலிம்பிக்சிஸ் பூப்பந்து மகளிர் இரட்டையர் போட்டிகளில் கலந்து கொண்டு மலேசியர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றனர் பெர்லி டான் - எம்.தீனா இணையினர். மலேசியாவின் பல இனத் தோற்றத்தை பிரதிபலிக்கும் வண்ணம் சீன-இந்திய...
ஒலிம்பிக்ஸ் : பெர்லி டான்- எம்.தீனா இணை தோல்வி!
பாரிஸ் : மலேசியாவின் ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கக் கனவை நோக்கி பூப்பந்து போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெர்லி டான் - எம்.தீனா இணை துரதிர்ஷ்டவசமாக சீனாவின் சென் குயிங் சென்...
ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : பெர்லி டான்- எம்.தீனா இணை மலேசியக் கனவை நனவாக்குவார்களா?
பாரிஸ் : இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்கியிருக்கின்றனர் மலேசிய விளையாட்டாளர்கள். மலேசியர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
மலேசியாவின் ஒலிம்பிக்ஸ் கனவை நோக்கி பெர்லி டான் -...
ஒலிம்பிக்ஸ்: சீனா, ஜப்பான், தென் கொரியா முன்னணியில்!
பாரிஸ்: இங்கு நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இன்றைய (ஜூலை 29) பதக்கப் பட்டியலின்படி ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா அதிரடியாக முன்னணி வகிக்கத் தொடங்கியுள்ளன.
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எப்போதுமே அதிரடி...
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: சீனா முதல் தங்கத்தை வென்றது!
பாரிஸ்: ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எப்போதுமே அதிரடி படைக்கும் நாடு சீனா. வெள்ளிக்கிழமை (ஜூலை 26) ஒலிம்பிக்ஸ் கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் நேற்று சனிக்கிழமை (ஜூலை 27) முதல் நாள் போட்டிகளில் தங்கப் பதக்கம்...
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: வித்தியாசமான – கோலாகலத் தொடக்க விழா!
பாரிஸ்: பாரிஸ் வரலாற்றில் பல நினைவுகூரத்தக்க தருணங்களைக் கடந்த வந்துள்ள உலகப் புகழ் பெற்ற நகரம். நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 26) இன்னொரு காரணத்திற்காக பாரிஸ் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்தது. இந்த...
ஒலிம்பிக்ஸ் கோலாகல நிறைவு : அதிக பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் நிலை!
தோக்கியோ : நடக்குமா, நடக்காதா என கடந்த ஓராண்டாக விளையாட்டு இரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி வந்த தோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஒரு வழியாக மிகச் சிறப்பான முறையில் நேற்றுடன் (ஆகஸ்ட் 8) கோலாகலமாக நிறைவு...