Tag: கபாலி திரைப்படம்
“கபாலி” படப் பாடல்கள் வெளியிடப்பட்டன!
சென்னை - நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட கபாலி படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டன. அந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கபாலி படத்திற்கான இசை உரிமையை - தமிழ், தெலுங்கு, இந்தி - மொழிகளில்...
“கபாலி” – திடீர் தோன்றல் ஆட்டம் (ஃபிளாஷ் மோப்) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி...
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை ரஜினிகாந்தின் "கபாலி" படப்பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அந்தப் படத்தின் திரையீட்டுக்கு முந்திய விளம்பர யுக்திகளில் ஒன்றாக, இன்று ஃபிளாஷ் மோப் (FLASHMOB) எனப்படும் நிகழ்ச்சி...
“நெருப்புடா” – கபாலி பாடலை ரஜினியும் இணைந்து பாடுகின்றார்!
சென்னை – கபாலி படத்தின் பாடல்கள் நாளை ஜூன் 12ஆம் தேதி கடைகளிலும், இணையத் தளங்களிலும் நேரடியாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அந்தப் படத்தின் பாடல்களைப் பாடியிருப்பவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில்...
கபாலி வெளியாகத் தாமதமாகலாம்!
சென்னை - பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கபாலி திரைப்படம் வரும் ஜூலை 1-ம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அத்திரைப்படம் வரும் ஜூலை 15-ம் தேதியோ அல்லது...
“கபாலி” இசை வெளியீடு கிடையாதா? ஜூன் 12-இல் நேரடியாக கடைகளில் இசைத்தட்டு விற்பனைக்கு வரலாம்!
சென்னை – அண்மையக் காலமாக, பிரம்மாண்டமாகத் தயாராகும் தமிழ்ப்படங்களின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வந்தன. காரணம், இந்த இசை வெளியீட்டு விழாக்களின் ஒளிபரப்பு உரிமைகளை தமிழகத்தின் முக்கிய தொலைக்காட்சிகள் தாங்களே...
ஜூன் 9 – கபாலி இசை வெளியீட்டு விழா!
சென்னை - பெரிதும் எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் கபாலி படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது.
பொதுவாக இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டு முடிந்ததும் அடுத்த ஒரு மாதத்தில் படத்தை...
ரஜினிக்குப் பின்னணி பேசிய அனுபவம் எப்படி? – அருண் சொல்லும் சுவாரஸ்யத் தகவல்!
கோலாலம்பூர் - சூப்பர் ஸ்டார் நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கத்தில், மலேசியாவைக் கதைக் கருவாகக் கொண்ட 'கபாலி' திரைப்படத்தின் மலாய் டீசரில், ரஜினிக்குப் பின்னணி பேசியிருக்கும் மலேசியக் கலைஞர், மலேசியாவின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனமான...
மலாய் மொழியில் ரஜினிக்குப் பின்னணி பேசிய மலேசியக் கலைஞர் அருண்!
கோலாலம்பூர் - உலகமே பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி' திரைப்படத்தில், ரஜினிக்கு மலாய் மொழியில் பின்னணி பேசப் போகும் மலேசியக் கலைஞர் யார்? என்று கேள்வியோடு செல்லியல் ஏற்கனவே...
“கபாலி” – மலாய் மொழி பேசி வரலாறு படைக்கப் போகும் முதல் தமிழ்ப் படம்!
கோலாலம்பூர்- ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரப்போகும் கபாலி பல்வேறு சாதனைகளைப் புரியவிருக்கின்றது. ஏற்கனவே, அதன் முன்னோட்டம் மில்லியன் கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளது.
மலேசியாவைப் பொறுத்தவரை மலாய் மொழியில் முழுமையாக மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவிருக்கும் முதல் தமிழ்ப்...
கபாலி வருகைக்குப் பிறகு மலேசியத் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்?
கோலாலம்பூர் - 'கபாலி' பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல? ஆமாம்.. அந்த அதிர்வில் சிறிதளவை கடந்த மே 1-ம் தேதி, வெளியான டீசரில் பார்த்துவிட்டோம். இன்னும் முழு அதிர்வை (மெயின்பிக்சர்) நாம் பார்க்கவில்லை....