Tag: கபாலி திரைப்படம்
அமெரிக்க ஆலயத்தில் ரஜினி வழிபாடு!
சென்னை - உலகம் எங்கும் கபாலி காய்ச்சல் உச்சகட்டத்தில் பரவியிருக்கும் நிலையில் ரஜினி எங்கே இருக்கின்றார் - எப்போது சென்னை திரும்புவார் - என்பது குறித்த ஆரூடங்கள் தொடர்ந்து பரவி வருகின்றன.
அமெரிக்காவில் உள்ள...
கார்பரேட் நிறுவனங்களிலும் ‘கபாலி’ கொண்டாட்டம்!
சென்னை - வரும் வியாழக்கிழமை சூப்பர் ஸ்டாரின் 'கபாலி', உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் எப்படியும் பல சாக்குப் போக்குகளைச் சொல்லி...
கபாலி வழக்கு: 225 இணையதளங்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு!
கோலாலம்பூர் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கபாலி' திரைப்படம் வரும் ஜூலை 22 தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படம் இணையதளங்களில் வெளியாவதைத் தடுக்ககோரி, கபாலி...
மலேசியாவில் கபாலியைக் கண்டுபிடித்தது எப்படி? – பா.இரஞ்சித் சொல்லும் இரகசியம்!
கோலாலம்பூர் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஜூலை 22-ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படம் 'கபாலி'.
மலேசியாவில் வாழ்ந்த டானை அடிப்படையாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார் அப்படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்.
இந்நிலையில்,...
ஜூலை 22-ம் தேதி கபாலி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை - சரியாக இன்னும் 10 நாள் தான்.. நெருப்பாய் காத்திருந்த ரசிகர்களை மகிழ்விக்க வரும் ஜூலை 22-ம் தேதி வெளியாகிறது சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி.
இத்தகவலை கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே...
ஏர் ஆசியாவின் ‘கபாலி’ விமானம் – கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!
கோலாலம்பூர் - ‘கபாலி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ விளம்பர, விமான நிறுவனமான ஏர் ஆசியா நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கபாலி திரைப்படத்தையும் வைத்து பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.
"சூப்பர் ஸ்டாரைப் போல் பறந்திடுங்கள்"...
சூப்பர் ஸ்டாரைப் போல் பறந்திடுங்கள் – ஏர் ஆசியாவின் கவர்ச்சிகரமான அறிவிப்பு!
கோலாலம்பூர் - ‘கபாலி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ விமான நிறுவனப் பங்குதாரரான ஏர் ஆசியா நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கபாலி திரைப்படத்தையும் வைத்து பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.
அதன் படி, இன்று வெளியிட்டுள்ள...
ஏர் ஆசியாவின் புதிய அறிவிப்பு – சென்னையில் ‘கபாலி’ திரைப்படத்தைக் காண அரிய வாய்ப்பு!
கோலாலம்பூர் - 'கபாலி' திரைப்படத்தின் அதிகாரப் பூர்வ விமான நிறுவனப் பங்குதாரரான ஏர் ஆசியா நிறுவனம், மலேசிய ரசிகர்களுக்காக கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகளைச் செய்துள்ளது.
அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவுள்ள 'கபாலி' திரைப்படத்தின் சிறப்புக்...
கபாலி – 7 மொழிகளில் வெளிவரப்போகும் முதல் தமிழ்ப் படம்!
சென்னை - நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, தினமும் 'கபாலி' பற்றிய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
கடந்த வார இறுதியில் தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சியில் பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தும்...
“நெருப்புடா” – இணையத் தளங்களில் தெறிக்கும் ‘கபாலி’ 2-வது முன்னோட்டம்!
சென்னை - நேற்று மாலை 'கபாலி' படத்தின் இரண்டாவது முன்னோட்டம் வெளியாகி, இணையத் தளங்களைத் தெறிக்க விட்டிருக்கின்றது.
நெருப்புடா - பாடல் பின்னணியில் ஒலிக்க, ரஜினிகாந்தின் இளவயது தோற்றம், நடுத்தர வயது, சற்றே முதுமையான...