Tag: கபாலி திரைப்படம்
சென்னை திரும்பிய ரஜினி: கமலுடன் ‘கபாலி’ சிறப்புக் காட்சி பார்க்கிறார்!
சென்னை - 'கபாலி' திரைப்படம் வெளியான சமயத்தில், குடும்பத்தோடு அமெரிக்கா சென்று அங்கு ஓய்வெடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.
நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தை...
“மலேசிய மக்கள் கபாலியை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது” – ரஞ்சித் பேட்டி!
சென்னை - அனைத்து தரப்பினரும் கபாலி படத்தை இரசிப்பதும், பாராட்டுவதும் தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அந்தப் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் கூறியிருக்கின்றார்.
இன்று, தமிழகத்தின் புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பா.இரஞ்சித்...
கபாலியின் தோல்வியைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது – வைரமுத்து கருத்து!
சென்னை - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'கபாலி' திரைப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, அத்திரைப்படம் தோல்விப் படம் என்ற கோணத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அக்காணொளி தற்போது இணையதளங்களில்...
மலேசியாவில் மட்டும் கபாலி முடிவில் மாற்றம்!
கோலாலம்பூர் - மலேசியாவிலுள்ள குண்டர் கும்பல் பற்றிய கதையம்சம் கொண்ட படமான 'கபாலி' திரைப்படத்தில், சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் படத்தின் முடிவுக் காட்சிகள் (கிளைமாக்ஸ்) மலேசியாவில் மட்டும் மாற்றியமைக்கப்படும் என்பதை மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியத்தின்...
உலகம் எங்கும் கபாலி! ரஜினி மட்டும் இன்னும் அமெரிக்காவில்!
சென்னை - உலகம் எங்கும் கபாலி படம் திரையிடப்பட்டு அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், எதிர்பார்த்தபடி ரஜினிகாந்த் இன்னும் சென்னை திரும்பவில்லை.
ரஜினி இன்னும் அமெரிக்காவில்தான் தங்கி உள்ளார் என்றும், கபாலி ஆரவாரங்கள் அடங்கியவுடன் சென்னை...
திரைவிமர்சனம்: ‘கபாலி’ – மலேசிய குண்டர் கும்பல் பற்றிய கதை!
கோலாலம்பூர் - உலகளவில் கபாலி திரைப்படம் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வைப் பார்க்கும் போது, படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? பார்க்கலாமா? வேண்டாமா? போன்ற கேள்விகளுக்கே இடமின்றி எல்லோரும் அவசியம் பார்த்தே தீரவேண்டும் என்று எண்ணும்...
கபாலிக்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னை - கபாலி படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென சுக்ரா பிலிம்ஸ் என்ற நிறுவனம் தொடுத்திருந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கபாலி படத்திற்கு தடை விதிக்க முடியாது எனத் தீர்ப்பளித்துள்ளது.
இதனைத்...
இணையத்தில் கசிந்த கபாலியின் அறிமுகக் காட்சி!
கோலாலம்பூர் - மிகவும் எதிர்பார்க்கப்படும் சூப்பர் ஸ்டாரின் 'கபாலி' திரைப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
எனினும், மலேசியா உட்பட பல நாடுகளில் இன்று இரவே முதல் காட்சி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், 'கபாலி'...
கபாலி தடை செய்யப்படுமா? வியாழக்கிழமை நீதிமன்றம் முடிவு!
சென்னை - எதிர்வரும் வெள்ளிக்கிழமை கபாலி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், அந்தப் படத்தை தடை செய்ய வேண்டுமென புதிய வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்து வெளியான முந்தைய...
டிக்கெட் விலை அதிகம் – கபாலிக்கு தடை கோரி புதிய வழக்கு!
சென்னை - வியாழக்கிழமை வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் கபாலி திரைப்படத்திற்கான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக உள்ளதாக இருப்பதாகக் கூறி, அத்திரைப்படம் வெளியாவதை தடை செய்யுமாறு தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...