Tag: கபாலி திரைப்படம்
‘காலையில் கபாலி மாலையில் செல்ஃபி’ – ஓய்வின்றித் தவிக்கும் ரஜினி!
மலாக்கா - 65 வயதிலும் ரசிகர்களுக்காக ஓய்வின்றி நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கபாலி படப்பிற்காக தற்போது மலாக்காவில் பிரபல விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.
நாள் முழுவதும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு,...
ரஜினி பயன்படுத்திய கார்: மலாக்கா செல்ல ஓட்டுநரைக் கட்டாயப்படுத்தியதாகப் புகார்!
மலாக்கா - கபாலி படப்பிடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியா வந்த நாள் தொடங்கி பரபரப்பிற்குப் பஞ்சமே இல்லாத அளவிற்கு பல நல்ல விசயங்களும், பல எதிர்மறைக் கருத்துகளும் பேஸ்புக், வாட்சாப் போன்ற நட்பு...
ரஜினிக்கு டத்தோ பட்டம் வழங்கப்படுமா?
கோலாலம்பூர் - நடிகர் ஷாருக்கான், ஜாக்கிசான் வரிசையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் மலேசியாவில் டத்தோ பட்டம் வழங்கப்படுமா? என்பது தான் தற்போது மலேசிய இளவட்டங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதமே இதற்கென தனியாக...
“நானும் உங்கள் தீவிர ரசிகர்தான்” – ரஜினியை உபசரித்த மலாக்கா ஆளுநர்!
மலாக்கா- கடந்த திங்கட்கிழமை 'கபாலி' படப்பிடிப்புக்காக கோலாலம்பூர் வந்தடைந்த ரஜினிகாந்த் நேற்று படப்பிடிப்பு நடக்கப் போகும் மலாக்கா நகருக்கு சென்று சேர்ந்தார்.
அங்கு அவருக்கு மலாக்கா ஆளுநர் துன் முகமட் கலில் யாக்கோப் வரவேற்பு...
மலேசியாவில் கபாலி காய்ச்சல்! சும்மா அதிருதில்ல!
கோலாலம்பூர் - கபாலி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோலாலம்பூர் வந்தடைந்தார். அவரது வருகையால் இன்று நாடெங்கிலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பரபரப்புத் தொற்றிக் கொண்டுள்ளது. தற்போது...
மலேசியா வந்தார் ரஜினி! நாளை முதல் களைகட்டும் கபாலி!
கோலாலம்பூர் - கபாலி படப்பிடிப்பிற்காக சற்று முன்னர் நடிகர் ரஜினிகாந்த் மலேசியா வந்திறங்கினார். பலத்த பாதுகாப்புடன் அவரை கேஎல்ஐஏ விமான நிலையத்தில் இருந்து பாதுகாவலர்கள் அழைத்துச் சென்றனர்.
பத்துமலை, கேஎல்சிசி போன்ற இடங்களில் படப்பிடிப்புகள்...
படப்பிடிப்பில் கபாலியும், கபிலனும்!
சென்னை - ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படமான 'கபாலி' படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினியும், பாடலாசிரியர் கபிலனும் பேசிக் கொள்வது மற்றும்...
ரஜினியின் ‘கபாலி’ படத் தொடக்க விழா – படக் காட்சிகள்!
சென்னை - நேற்று ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கும் 'கபாலி' படத்தின் தொடக்கவிழா, சென்னையில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் நல்ல நாளில் படம் தொடக்கப்படவேண்டும் என்ற நோக்கில்...
ரஜினிகாந்தின் ‘கபாலி’ படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது!
சென்னை – ரஜினிகாந்தின் கபாலி படப்பிடிப்பு இன்று சென்னையில் விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் கபாலி படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, விநாயகர் சதுர்த்தியான இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்காகச்...
ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
சென்னை - ரஜினிகாந்த் நடிப்பில், 'மெட்ராஸ்' பட இயக்குனர் ரஞ்சித் இயக்கி வரும் கபாலி படத்தின் முதல் பார்வை சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் படத்தில் இடம்பெறும் வழக்கான பிரபல...