Home Tags கமல்ஹாசன்

Tag: கமல்ஹாசன்

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி – நாயகன் – 2 உருவாகிறதா?

சென்னை : மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் கேஎச் 234 எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் குறு முன்னோட்டம் நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 6) கமல்ஹாசனின் பிறந்த நாளை...

இராஜ இராஜ சோழன் இந்துவா? சைவரா? தமிழ்நாட்டில் சர்ச்சை விவாதங்கள்!

சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. தமிழ் நாட்டிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் பல விவாதங்களையும் பொன்னியின் செல்வன் ஏற்படுத்தியிருக்கிறது....

விக்ரம் – வசூல் சாதனை படைக்கிறது

சென்னை : வெள்ளிக்கிழமை ஜூன் 3-ஆம் தேதி முதல் உலகம் எங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம். விமர்சகர்களிடையே படத்தைப் பற்றி பெரிய அளவிலான பாராட்டுகள் இல்லை என்றாலும் விக்ரம்...

திரைவிமர்சனம் : “விக்ரம்” – மிரள வைக்கும் கமல்-விஜய் சேதுபதி-பகத் பாசில்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி

அண்மையக் காலத்தில் தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்த வரப் பிரசாதம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்றுதான் கூற வேண்டும். வரிசையாக அவரின் படங்களைப் பார்த்தால் ஓர் ஒற்றுமையைக் காணமுடியும். ஓர் உச்ச நட்சத்திரக் கதாநாயகன்...

கமல்ஹாசன் மருத்துவமனையில்! கொரொனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டார்

சென்னை : நடிகரும் மக்கள் நீதிமய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய...

பிக் பாஸ் 5 : முதல் ஒளிபரப்பு கண்டு இரசிகர்களை ஈர்த்து வருகிறது

பிக் பாஸ் சீசன் 5, அக்டோபர் 4, ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காண்கிறது கோலாலம்பூர் –  ஸ்டார் விஜய் எச்டியில் (அலைவரிசை 221) முதல் ஒளிபரப்புக் காணும் - மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட - புகழ்...

சரவணனுக்கு, கமல்ஹாசன் வாழ்த்து!

சென்னை :இன்று பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்த புதிய அமைச்சரவையில் மீண்டும் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது...

விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி

சென்னை : தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்தாலும், அடுத்தடுத்து பிரபல நடிகர்களின் படங்களில் வில்லனாகத் தோன்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் விஜய் சேதுபதி. ஒரு பக்கம் தனியாக, கதாநாயகனாக நடித்துக் கொண்டே, தனது...

ஸ்டாலினைச் சந்தித்த கமல்ஹாசன்!

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சற்றும் துவளாமல் அடுத்தடுத்த நாட்களிலேயே தனது அரசியல் பணிகளை தொடக்கி விட்டார். ஞாயிற்றுக்கிழமை...

தமிழ்நாடு: கோவை தெற்கு தொகுதி: கமல்ஹாசன் தோல்வி – வானதி சீனிவாசன் வெற்றி

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். இன்று காலை முதல் முன்னிலை என்றும் பின்னர் பின்னடைவு என்றும் மாறி...