Home Tags கருணாநிதி

Tag: கருணாநிதி

பச்சைக்கொடி காட்டிய கருணாநிதி: மீண்டும் திமுகவில் அழகிரியா?

சென்னை- தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எந்தக் கட்சிகளுக்கிடையில் கூட்டணி ஏற்படும் என்ற ஆரூடங்கள் ஒரு புறம் தமிழக அரசியலை ஆக்கிரமித்திருந்தாலும், திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதிக்கும் அவரது இரண்டு மகன்கள்,...

நீதிமன்றம் குறித்து ரஜினியின் கருத்து – சர்ச்சைக்குள்ளாக்கும் கருணாநிதி!

சென்னை - "ஒரு நாட்டின் அரசியல் கெட்டுப் போனால், சரி செய்துவிடலாம். ஆனால், நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது" என நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் நீதிபதி கைலாசம் நினைவு தபால் தலை...

நீதித்துறை கெட்டுப் போனால் நாடு முன்னேறாது: ரஜினிகாந்த்

சென்னை- நீதித்துறை கெட்டுப்போனால் நாடு முன்னேற்றம் காணாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் அவர் தெரிவித்துள்ள இக்கருத்து சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நடைபெற்ற முன்னாள் நீதிபதி கைலாசம்...

எப்போது வேண்டுமானாலும் வெளிப்படுவார் இராஜதந்திரி கருணாநிதி!

சென்னை - தமிழகத்தில் கடந்த காலங்களில் போராட்டங்களாக இருந்தாலும் சரி, தேர்தலாக இருந்தாலும் சரி திமுக-வை தூக்கிப் பிடிப்பது அனுபவமான முதுமையும், ஆக்ரோஷமான இளைஞர் படையும் தான். ஆனால், திமுக-வின் தற்போதய நிலைமை...

அழகிரியை நீங்கள் எப்படி திட்டலாம் – திமுக நிர்வாகிகளிடம் கருணாநிதி காட்டம்!

மதுரை - ஸ்டாலினுக்கு எதிராக முக அழகிரி, சமீபத்தில் பரபரப்புப் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் திமுக படுதோல்வி அடையும் என்று கூறியிருந்தார். ஸ்டாலினும் அதற்கு பதில்...

ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை உண்டாக்குகிறார்கள் – கருணாநிதி வேதனை!

சென்னை - திமுக-வில் முதல்வர் வேட்பாளர் குறித்த கருத்துக் கணிப்பை வெளியிட்டது தான் தாமதம், திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பச் சண்டை மீண்டும் தெருவிற்கு வந்து விட்டது. 2016 தேர்தலில் ஸ்டாலினை முன்னிறுத்தினால்...

ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக படுதோல்வி அடையும்- மு.க.அழகிரி

சென்னை – திமுக என்றால் அது கருணாநிதி தான். ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக படுதோல்வி அடையும்” என்று சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மு.க.அழகிரி கூறியுள்ளார். “கருத்துக்கணிப்பை வைத்துச் சிலர் கனவு காண்கிறார்கள்....

கருத்துக் கணிப்பில் ஸ்டாலினுக்கு ஆதரவு: கருணாநிதி- ஸ்டாலின் இடையே புகைச்சல்!

சென்னை – 2016 ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழகச் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக, 'மக்கள் ஆய்வு மையம்' வெளியிட்ட கருத்து கணிப்பில் அடுத்து முதல்வராக வருவதற்கு மக்களின் ஆதரவு ஜெயலலிதாவிற்கு முதலிலும், ஸ்டாலினுக்கு...

நடிகர் சங்கத் தேர்தலில் கருணாநிதிக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டது ஏன்?

சென்னை, ஆகஸ்ட் 12- நடிகர் சங்கத்தின் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்து ஒரே சர்ச்சையாக இருக்கிறது. நடிகர் சங்கத்தில் இதுவரை ஓட்டுப்போடும் உரிமையுள்ள ஆயுட்கால உறுப்பினராக இருந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் திடீரென நீக்கப்பட்டு,அவரது...

நடிகர் சங்கத்தேர்தலில் கருணாநிதிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு பறிப்பு!

சென்னை, ஆகஸ்ட் 12 - ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வசனகர்த்தா, பாடலாசிரியர் என பண்முகங்களைக் கொண்டிருந்த் மூத்த கலைஞரான தி.மு.க. தவைலர் கருணாநிதிக்கு நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள்...