Home Tags கருணாநிதி

Tag: கருணாநிதி

ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்த நீதிபதிக்குத் தகவல்ஆணையர் பதவி!

சென்னை, ஆகஸ்ட் 10- வருமான வரி வழக்கிலிருந்து ஜெயலலிதா தரப்பினரை விடுவித்த நீதிபதி தெட்சணா மூர்த்திக்குத் தான் தற்போது  தகவல் ஆணையர் பதவி  வழங்கப்பட்டுள்ளதாகத் திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத் தகவல்...

தமிழ்நாட்டில் மது ஒழிப்பு: எதிர்க்கட்சிகளின் உணர்வுப்பூர்வமான போராட்டமா? ஆதாய அரசியலா?

சென்னை, ஆகஸ்ட் 7 - பூரண மதுவிலக்கு குறித்த பிரச்சாரங்கள் பற்றி எரியும் இந்த சமயத்தில், மது ஒழிப்பு சாத்தியமா? என்பது பற்றி ஆராய்வது நமது மிக முக்கிய கடமையாகும். ஜெயலலிதாவின் ஆட்சியில் தான்...

கருணாநிதி வெளியிட்ட மதுவிலக்கு அறிக்கையின் பின்னணி என்ன?

சென்னை, ஜூலை 23 - திமுக தலைவர் கருணாநிதி, சமீபத்தில் வெளியிட்ட மதுவிலக்கு குறித்த அறிக்கை, தமிழக கட்சிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 4 வயது குழந்தை, மதுகுடித்த காணொளி இணைய தளங்களில் வெளியாகி...

மின்சாரச் சட்டத்தில் புதிய திருத்தங்களுக்குக் கருணாநிதி எதிர்ப்பு

சென்னை, ஜூலை 22- மின்சாரச் சட்டத்தில் மத்திய அரசு செய்யவுள்ள புதிய திருத்தங்களுக்குத் திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மின்சாரச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் தேவை தானா? என்றும் மத்திய அரசுக்குத்...

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு: கருணாநிதிக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

சென்னை,ஜூலை 22- திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கலைஞர் கருணாநிதி அறிவித்திருப்பதற்குத் தமிழக அரசியல் தலைவர்களிடம் ஆதரவும் எதிர்ப்பும் மாறிமாறிக் கிளம்பியுள்ளது. மது விலக்கை ரத்து செய்தவரே கருணாநிதி தான்-...

திமுக ஆட்சிக்கு வந்தால் மது ஒழிக்கப்படும் – கருணாநிதி 

சென்னை, ஜூலை 21 - எதிர்வரும் 2016-ம் ஆண்டு தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் சமுதாய நலனிற்காகவும், மக்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டும் மதுவிலக்கை அமல்படுத்துவதில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று...

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சோ-வைச் சந்தித்தார் கருணாநிதி!

சென்னை, ஜூலை 20- உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோ-வைத் திமுக தலைவர் கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில்...

ஜெயலலிதாவை கருணாநிதி வேவு பார்த்ததாக விக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவல்!

சென்னை, ஜூலை 13 - தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக, தமிழ் நாட்டில் ஜெயலலிதாவின் அலை பரவுவதை உணர்ந்த திமுக தலைவர் கருணாநிதி, இத்தாலியைச் சேர்ந்த ஹேக்கிங் நிறுவனம்...

ஜெயலலிதா நலமாக இருக்கிறார்- அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி!

சென்னை, ஜூலை 11- ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதற்காக அவர் சிங்கப்பூருக்கு விரைவில் சிகிச்சைக்காகச் செல்லவிருக்கிறார் என்றும் நேற்று இணையதளங்களில் திடீரெனச் செய்தி பரவியது. அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தன் உடல்நிலை பற்றிய...

மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் பற்றிப் பேச, கருணாநிதிக்கு அருகதையில்லை-ஜெயலலிதா!

சென்னை, ஜூலை 2- திமுக தலைவர் கருணாநிதி, மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் திமுக அரசால் கொண்டு வரப்பட்டது; ஆனால் அதிமுக அரசு அத்திட்டத்தைக் காலதாமதப்படுத்திவிட்டது என்றும், மெட்ரோ தொடர்வண்டிக்கட்டணம் மிக அதிகம் என்றும்...