Home Tags கருணாநிதி

Tag: கருணாநிதி

“என்றும் வரலாற்றில் உயிர்த்திருப்பார்” – மோடி புகழாரம்

புதுடில்லி - கலைஞர் கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டு இன்று காலை புதுடில்லியிலிருந்து விரைந்து வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அனுதாபச் செய்தியையும் தமிழிலேயே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். நரேந்திர...

4 மணிக்கு இறுதி ஊர்வலம் – அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம்

சென்னை - கலைஞர் மு.கருணாநிதியின் நல்லடக்கம் எங்கு நடைபெற வேண்டுமென இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணையில் கிடைத்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளதைத்...

இறந்த பின்னர் இறுதிப் போராட்டத்தில் கருணாநிதிக்கு வெற்றி – மெரினாவில் இடம் ஒதுக்க நீதிமன்றம்...

சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 1.30 மணி நிலவரம்) கலைஞர் மு.கருணாநிதி எங்கு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்த நீதிமன்றப் போராட்டம் மீது சென்னை உயர் நீதிமன்றம் சற்று முன்பு...

கலைஞருக்கு இறுதி மரியாதை – மோடி சென்னை வந்தடைந்தார்

சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 1.15 மணி நிலவரம்) கலைஞர் மு.கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் இருந்து புறப்பட்டு சற்று முன்பு சென்னை விமான...

கருணாநிதி எங்கு நல்லடக்கம்? நீதிமன்றப் போராட்டம் நடைபெறுகிறது

சென்னை - (மலேசிய நேரம் காலை 11.00 மணி நிலவரம்) கலைஞர் மு.கருணாநிதி எங்கு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்த நீதிமன்றப் போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி நடைபெற்று வருகிறது....

கருணாநிதி நல்லுடல் இராஜாஜி அரங்கம் கொண்டு வரப்பட்டது

சென்னை - (மலேசிய நேரம் காலை 8.05 மணி நிலவரம்) செவ்வாய்க்கிழமை மாலை காலமான திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் நல்லுடல் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து அவசரச் சிகிச்சை ஊர்தியின் (ஆம்புலன்ஸ்)...

கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த மோடி வருகிறார்!

சென்னை - புதன்கிழமை நடைபெறும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின்  இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் புதுடில்லியிலிருந்து புறப்பட்டு வருகிறார். காலை...

கருணாநிதி நல்லடக்கம் – மெரினாவில் இடம் கேட்டு நீதிமன்றப் போராட்டம்

சென்னை - (மலேசிய நேரம் ஆகஸ்ட் 8, முன்னிரவு 12.30 மணி நிலவரம்) கலைஞர் மு.கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒன்றைக் கூறுவார்கள். வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் - ஆனால் போராட்டமே...

கருணாநிதி நல்லுடல் கோபாலபுரம் கொண்டு செல்லப்படுகிறது

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.35 மணி நிலவரம்) இன்று செவ்வாய்க்கிழமை மாலை காலமான திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் நல்லுடல் சற்று முன்பு கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து மருத்துவ...

கருணாநிதி : எங்கு நல்லடக்கம்? இன்னும் முடிவாகவில்லை

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.20 மணி நிலவரம்) கலைஞர் கருணாநிதியின் நல்லுடல் எங்கு நல்லடக்கம் செய்யப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த ஸ்டாலின், கனிமொழி, அழகிரி...