Tag: கருணாநிதி
“ராகுலைப் பிரதமராக்குவோம்” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்
சென்னை - அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள்ளாக இந்தியாவின் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நடப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னையில்...
கருணாநிதி சிலையை சோனியா திறந்து வைக்கிறார் – தலைவர்கள் பங்கேற்பு
சென்னை - இங்கு அமைந்துள்ள திமுக தலைமையகமான அறிவாலயத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலையை இன்று காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவின் மூத்த தலைவர்...
கலைஞர் பார்க்காத முதல் ‘முரசொலி’ இதழ்
சென்னை - கலைஞர் மு.கருணாநிதி மறைந்துவிட்டாலும், அவர் குறித்த பல நினைவுகள், சம்பவங்கள் இன்னும் பலராலும் ஊடகங்களாலும் பகிரப்பட்டு வருகின்றன.
கலைஞர் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தது 'முரசொலி' நாளிதழ். 1950-ஆம் ஆண்டுகளில் திமுகவின் குரலாகவும்...
“பாமர மக்களுடன் இரண்டறக் கலந்தவர்” – கருணாநிதிக்கு சேவியர் ஜெயகுமார் அஞ்சலி
புத்ரா ஜெயா - "சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பாமர மக்களுடன் இரண்டறக் கலந்து இறுதிவரை எல்லா மக்களிடமும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த தமிழ்த் தலைவர் கலைஞர் கருணாநிதி" என பிகேஆர் கட்சியின் உதவித்...
“விளிம்புநிலை மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்” – கலைஞருக்கு சிங்கை அமைச்சர் அனுதாபம்
சிங்கப்பூர் - கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமான கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்காக தொடர்ந்து உலகம் முழுவதும் பல தலைவர்கள் தங்களின் அனுதாபச் செய்திகளை வெளியிட்டிருக்கின்றனர். சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சரான விவியன்...
கலைஞருக்காக அரைக்கம்பத்தில் பறந்த இந்தியக் கொடி
புதுடில்லி - கலைஞர் மு.கருணாநிதி மறைவை முன்னிட்டு இந்திய அரசாங்கம் நேற்று புதன்கிழமை ஒருநாள் தேசிய அளவில் துக்கம் அனுசரித்தது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
இந்திய...
கலைஞரின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது
சென்னை - (மலேசிய நேரம் இரவு 9.45 மணி) நேற்று மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் நல்லுடல் அண்ணா சதுக்கத்தில் இந்திய நேரப்படி மாலை 7.00 மணிக்கு 21 மரியாதை குண்டுகள் முழங்க, முழு...
அண்ணனின் அருகில் நிரந்தரத் துயில் கொள்ள ஊர்வலம் செல்லும் கலைஞர்!
சென்னை - (மலேசிய நேரம் மாலை 7.30 மணி நிலவரம்) உலகப் புகழ்பெற்ற சென்னை மெரினா கடலோரத்தின் காற்று வீசும் இனிய சூழலில் - தான் இறந்தும் போராடி பெற்ற இடத்தில் -...
மஇகா சார்பில் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தினார் சரவணன்!
சென்னை - கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டு உடனடியாக சென்னை விரைந்த தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இன்று இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு...
“என்றும் வரலாற்றில் உயிர்த்திருப்பார்” – மோடி புகழாரம்
புதுடில்லி - கலைஞர் கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டு இன்று காலை புதுடில்லியிலிருந்து விரைந்து வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அனுதாபச் செய்தியையும் தமிழிலேயே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
நரேந்திர...