Tag: கல்வி அமைச்சு
தமிழ் மொழிப் பாடத்தை கல்வி அமைச்சு ஒதுக்கவில்லை!
கோலாலம்பூர்: இடை நிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதில் கல்வி அமைச்சு எந்த ஒரு தடையையோ, பாரபட்சத்தையோ பார்க்கவில்லை என அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி, மலேசிய நண்பன்...
எஸ்பிபி: இனம், மதம் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடத்தப்படவில்லை!
கோலாலம்பூர்: கல்விச் சேவைத்துறை ஆணைக்குழு (எஸ்பிபி) ஆட்சேர்ப்பு நடத்தப்படும் போது, எந்தவொரு இனம், நம்பிக்கை அல்லது பாலினம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு காலியான இடங்களை நிரப்புவதில்லை என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின்...
மாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளிகளில் பற்று அட்டைகள் அறிமுகம்!
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பணமில்லா அமைப்பை ஏற்படுத்த கல்வி அமைச்சு திட்டம் தீட்டி வருவதாக, அதன் அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறியுள்ளார்.
தற்போது, புக்கிட் லஞ்ஜான் தேசியப் பள்ளி இந்த நடைமுறையை...
வருட இறுதிக்குள் ஆசிரியர்களின் பணிச் சுமை குறையும்!
ஜோர்ஜ் டவுன்: ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைத்து, குழந்தைகளுக்கு கற்பிப்பதில் முழு கவனத்தையும் செலுத்துவதற்கு கல்வி அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆசிரியர்கள்...
பாசிர் கூடாங் தூய்மைக் கேடு : 111 பள்ளிகள் மூடப்பட்டன
பாசிர் கூடாங் - இந்த வட்டாரத்திலுள்ள சுங்கை கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்ட சட்டவிரோதக் கழிவுகளால் ஏற்பட்டுள்ள நச்சுக் காற்று மற்றும் தூய்மைக் கேட்டினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்று வட்டாரத்திலுள்ள...
250 ரிங்கிட் புத்தக பற்றுச்சீட்டு திட்டம் மீண்டும் அமலுக்கு வரும்!- மஸ்லீ
கோலாலம்பூர்: தேசிய முன்னணி ஆட்சியின் போது 1 மலேசியா புத்தக பற்றுச்சீட்டு திட்டம் மாணவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியாக இருந்ததை யாரும் மறுக்க இயலாது.
ஆயினும், தற்போதைய அரசாங்கம், புதிய உயர்கல்வி மாணவர் உதவி...
பள்ளிகளில் வெளி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்!- மஸ்லி மாலீக்
கோலாலம்பூர்: தற்போதைய சூடான வானிலைக் காரணமாக பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்படும் புறப்பாட நடவடிக்கைகள் மற்றும் அனைத்து விதமான வெளி நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் கேட்டுக் கொண்டார். ...
நச்சு உணவினால் 49 மாணவர்கள் பாதிப்பு!
கோலாலம்பூர்: தாமான் கெராமாட் தேசியப் பள்ளி சுற்றுண்டிச் சாலையில் ஓய்வு நேரத்தில் உணவு உட்கொண்ட 49 மாணவர்களுக்கு வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அப்பள்ளியின் சிற்றுண்டிச் சாலை நேற்று (வியாழக்கிழமை)...
செமினியில் புதிய ஆரம்பப் பள்ளி கட்டப்படும்!- மஸ்லீ
செமினி: உலு லாங்காட்டில் புதிய ஆரம்பப் பள்ளியை நிர்மாணிப்பதற்கு கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
தாமான் பெலாங்கி தேசியப் பள்ளியைக் கட்டுவதற்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அனுமதி வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சர்...
பள்ளிகள் தங்கள் பிரச்சனைகளை பிபிடி, ஜெபிஎனிடம் தெரிவிக்க வேண்டும்!
கோலாலம்பூர்: பள்ளிகளில் ஏற்படக் கூடிய ஒவ்வொரு பிரச்சனைகளையும் கூடிய விரையில் தீர்வுக்காண, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவகங்களிலும், மாநில கல்வித் துறைகளிலும் , தங்களது பிரச்சனைகளை தெரிவிக்க வேண்டும் எனக் கல்வி...