Tag: கல்வி அமைச்சு
இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்குத் தனிக்குவளையா?
கோலாலம்பூர் - உலு லங்காட்டில் உள்ள தேசியப் பள்ளி ஒன்றில், இஸ்லாம், இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்கென, பள்ளி சிற்றுண்டிச்சாலையில், தனித்தனியாக தண்ணீர் குவளைகள் வைக்கப்பட்டிருந்ததாக பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் புகைப்படத்துடன் தகவல்...
10-க்கும் குறைவான மாணவர்கள் – 176 பள்ளிகள் மூடப்படும் அபாயம்!
கோலாலம்பூர் - நாடெங்கிலும் 176 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், அப்பள்ளிகளை மூட கல்வித்துறை முடிவெடுத்திருக்கிறது.
இது குறித்து கல்வித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் கூறுகையில், "நாடெங்கிலும் 2,986 பள்ளிகளில்...
இருமொழித் திட்டத்திற்கு எதிராக புத்ரா ஜெயாவில் போராட்டம்
புத்ராஜெயா - நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் புத்ரா ஜெயாவிலுள்ள கல்வி அமைச்சின் முன் கூடிய ஒரு குழுவினர் டிஎல்பி எனப்படும் இருமொழித் திட்டம் தமிழ்ப் பள்ளிகளில் அமுல்படுத்தப்படுவதை எதிர்த்து அமைதிப் பேரணி நடத்தினர்.
இருமொழித்...
மே 19-இல் இரு மொழித் திட்டத்திற்கு எதிராக அமைதிப் பேரணி
கோலாலம்பூர் – “மே 19” இயக்கத்தின் முன்னெடுப்பில் ஏறத்தாழ 139 அரசு சார்பற்ற இயக்கங்களின் ஆதரவோடு நாடு தழுவிய அளவில் உள்ள தமிழ் உணர்வாளர்களின் பங்கெடுப்பில் எதிர்வரும் 19 மே 2017ஆம் தேதி...
திடீர் மாற்றம்: கீதாஞ்சலி நியமனம் மீட்டுக் கொள்ளப்பட்டதா?
கோலாலம்பூர் - கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மட்சீர் காலிட்டின் ஊடகத்துறை சிறப்பு ஆலோசகராக டத்தோ கீதாஞ்சலி ஜி நியமிக்கப்பட்டதாக நேற்று கீதாஞ்சலி ஜி-யின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதனையறிந்த பலரும்...
கல்வி அமைச்சரின் சிறப்பு ஆலோசகராக கீதாஞ்சலி நியமனம்!
கோலாலம்பூர் - கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மட்சீர் காலிட்டின் ஊடகத்துறை சிறப்பு ஆலோசகராக டத்தோ கீதாஞ்சலி ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை கீதாஞ்சலி ஜி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பி.டி.3 தேர்வுகள் தொடங்குகின்றன! மாணவர்களுக்கு வாழ்த்துகள்!
கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை அக்டோபர் 10ஆம் தேதி முதல், 13-ஆம் தேதி வரை அடுத்த நான்கு நாட்களுக்கு மலேசிய இடைநிலைப் பள்ளி மாணவர்கள் மூன்றாம் படிவத்துக்கான பி.டி.3 (P.T.3) தேர்வுகளை எழுதுகின்றனர்.
2014ஆம்...
இந்துக்கள் குறித்த தவறான குறிப்புகளை மாற்றிக் கொள்ள யுடிஎம் முடிவு!
கோலாலம்பூர் - இந்து சமயம் பற்றியும், சீக்கியர்கள் பற்றியும் தவறான குறிப்புகளைக் கொண்டிருந்த பாடத் திட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒப்புக் கொண்டுள்ளதாக துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்துள்ளார்.
அப்பாடத்...
கிளந்தான் பள்ளி ஹிஸ்டீரியா சம்பவம்: முழு அறிக்கைக்காகக் காத்திருக்கிறது அமைச்சு!
கோலாலம்பூர் - 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஹிஸ்டீரியா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் கிளந்தானின் பெங்காலான் செபா பள்ளியில், நடந்தவை பற்றிய முழு அறிக்கைக்காக காத்திருக்கிறது கல்வியமைச்சு.
புகைமூட்டம் மற்றும் வெயில் போன்ற காரணங்களுக்காக...
கடும் வெயில்: கெடா, பெர்லிசில் பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை!
கோலாலம்பூர் - கடும் வெயில் காரணமாக கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க கல்வியமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தகவலை கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ மாஹ்ட்சிர் காலிட் இன்று தனது பேஸ்புக்கில்...