Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

மகாதீர் கல்வியமைச்சராக வேண்டும் – மலேசியர்கள் ஆதரவு

கோலாலம்பூர் - தனது அமைச்சரவையில் கல்வி அமைச்சராகத் தானே பொறுப்பேற்கப் போவதாகவும், கல்வித் துறையில் நிறைய மாற்றங்களை மேற்கொள்ளப் போவதாகவும் துன் மகாதீர் அறிவித்ததைத் தொடர்ந்து, மலேசியர்களிடையே பெரும் வரவேற்பும், ஆர்வமும் எழுந்தது. ஆனால்,...

மகாதீர் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்

புத்ரா ஜெயா - அடுத்த கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்பேன் என அறிவித்த ஒரே நாளில் பிரதமர் துன் மகாதீர் அந்தப் பொறுப்பை வேண்டாம் என்று துறந்திருக்கிறார். பக்காத்தான் தேர்தல் அறிக்கையில்  பிரதமராகப் பொறுப்பு வகிப்பவர்...

பொதுத்தேர்தலை முன்னிட்டு மே 9-ம் தேதி பள்ளிகளுக்கு பொதுவிடுமுறை!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி, புதன்கிழமை நடைபெறுவதால், அன்றைய தினம் பள்ளிகளுக்குப் பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். "14-வது பொதுத்தேர்தலுக்கான...

2 மாதங்களில் 411 மாணவர்களிடம் போதைப் பழக்கம் கண்டுபிடிப்பு!

கோலாலம்பூர் - இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும், நாடெங்கிலும் மொத்தம் 411 இடைநிலைப் பள்ளி மாணவர்கள், போதைப் பொருள் பயன்படுத்தியது பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சு இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில்...

மலேசியாவில் தமிழ்க் கல்விக்கு முக்கியத்துவம் – செங்கோட்டையன் பெருமிதம்

சென்னை - கடந்த மார்ச் 11 முதல் 17-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற மலேசியத் தமிழாசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறையைத் திறந்து வைத்து உரையாற்றிய தமிழக அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்...

சென்னையில் மலேசியத் தமிழாசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை (படக்காட்சிகள்)

சென்னை - கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை மலேசியா-தமிழகம் அரசாங்கங்களின் கல்வி அமைச்சுகளின் ஆதரவில் ‘தமிழ்க்கல்வி – ஓர் அறிவார்ந்த பகிர்வு’ எனும் பயிற்சிப் பட்டறை சென்னையில்...

இருமொழித் திட்டம் தொடரும் – கல்வியமைச்சு அறிவிப்பு!

கோலாலம்பூர் - இருமொழிப் பாடத்திட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என கல்வியமைச்சு இன்று வியாழக்கிழமை அறிவித்தது. அடுத்த ஆண்டும், நாடெங்கிலும் உள்ள 1,215 பள்ளிகளில் தற்போது நடத்தப்பட்டு வரும் இருமொழித்திட்டம் தொடரும் என கல்வியமைச்சு தமது...

பள்ளிகளில் இருமொழித்திட்டம் தொடர்கிறது!

கோலாலம்பூர் - இருமொழிப் பாடத் திட்டம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தாலும் கூட, கல்வி அமைச்சில் இருந்து அதிகாரப்பூர்வ உத்தரவு வரும் வரை பள்ளிகளில் அப்பாடத்திட்டம் தொடர்ந்து வருகின்றது. அமைச்சர்கள் மற்றும் நிபுணர்களை இன்று வியாழக்கிழமை...

டிஎல்பி – இருமொழித் திட்டம் கைவிடப்பட்டதா?

கோலாலம்பூர் – கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை பள்ளிகளில் மலாய் மொழி அல்லது ஆங்கிலம் என இருமொழிகளில் மாணவர்கள் படிக்க வகை செய்யும் இருமொழிப் பாடத்திட்டம் (Dual Language Programme -DLP) இந்த...

ஆசிரியர் தாக்கும் சம்பவம்: மலேசியாவில் நடக்கவில்லை!

கோலாலம்பூர் - மாணவர் ஒருவரை ஆசிரியர் கொடூரமாகத் தாக்கும் காணொளி ஒன்று ஃபேஸ்புக், வாட்ஸ்எப் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது. இந்நிலையில் அச்சம்பவம் மலேசியாவில் நடந்ததாகவும் அதில் கூறப்பட்டு வருகின்றது. ஆனால் அச்சம்பவம் மலேசியாவில்...