Tag: காங்கிரஸ்
இளங்கோவன் பதவி விலகலை சோனியா காந்தி ஏற்றார்!
சென்னை - தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பதவி விலகலை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் அவரது சகாப்தம் ஒரு முடிவுக்கு...
தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ்.இளங்கோவன் விலகல்!
சென்னை - தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவி விலகியுள்ளார். தனது அதிரடியான கருத்துக்களால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்த இளங்கோவன் திடீரென பதவி விலகியுள்ளது, தமிழக அரசியல் வட்டாரங்களில்...
உத்தரப்பிரதேசம் சட்டமன்றத் தேர்தல் மூலம் – பிரியங்கா காந்தி அரசியல் பிரவேசம்!
புதுடில்லி - இந்தியா முழுமையிலும் மிகவும் மோசமான நிலையில் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கைச் சரிக்கட்ட, இறுதிக் கட்ட ஆயுதமாக, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேச (உ.பி) சட்டமன்றத்...
ப.சிதம்பரத்திற்கு ரூ.95 கோடி சொத்து: ராஜ்யசபா தேர்தல் வேட்புமனுவில் தகவல்!
புதுடெல்லி - ராஜ்யசபாவில் காலியாகும் 57 இடங்களுக்கு தேர்தல் வரும் 11-ஆம் தேதி நடக்கிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார்.
இதற்காக, நேற்று வேட்புமனுவை...
தமிழகத் தேர்தல்: திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற 98 தொகுதிகள் பட்டியல்!
சென்னை - நாளை கூடவிருக்கும் தமிழக சட்டமன்றப் பேரவையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எதிர்க்கட்சியாக அமரவிருக்கின்றது திமுக கூட்டணி.
இந்நிலையில் மே 16ஆம் தேதி நடைபெற்ற தமிழகத் தேர்தல்களில், முடிவுகள் அறிவிக்கப்பட்ட...
தமிழ் பேசமுடியாமல் பிரச்சாரத்தில் உளறிய நடிகை நக்மா! (காணொளியுடன்)
சென்னை - மயிலாப்பூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜனுக்கு ஆதரவாக நடிகை நக்மா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தமிழை சரியாக உச்சரிக்க முடியாமல், என்ன சொல்வதென தெரியாமல் நடிகை நக்மா உளறிக்கொட்டியுள்ளார்.
நக்மா...
பாஜக – அ.தி.மு.க. ரகசிய உடன்பாடு – சென்னையில் சோனியா காந்தி பிரச்சாரம்!
சென்னை – “பாரதீய ஜனதா-அ.தி.மு.க. இடையே ரகசிய உடன்பாடு உள்ளது” என சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார்.
சென்னை தீவுத்திடலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா...
பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்தார் திருநாவுக்கரசு!
மதுரை - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு இன்று மதுரையில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பி.பி.குளம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது மயங்கிச் சரிந்தார்.
இதனால் அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு...
காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கின் மகள் புற்றுநோயால் மரணம்!
புதுடெல்லி - காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கின் மகள் கார்னிகா சிங் (37) இன்று புற்றுநோயால் உயிரிழந்தார். திக்விஜய் சிங்கின் 4 மகள்களில் கடைசி மகளான கார்னிகா சிங் கடந்த...
காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு ரூ.332 கோடி சொத்தாம்: வேட்புமனுவில் தகவல்!
சென்னை - இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ள கோடீஸ்வர வேட்பாளர்களில் தொழில் அதிபர் வசந்த குமார் முதல் இடத்தில் உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களில் சுமார் 25 சதவீதம் பேர்...