Home Tags காங்கிரஸ்

Tag: காங்கிரஸ்

கைதுக்குப் பின்னர் ராகுல் காந்தி விடுதலை!

நீமாச் (மத்திய பிரதேசம்) - இந்தியாவின் பாஜக ஆட்சி நடைபெறும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் இறங்கிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சுமார் 3...

கின்னஸ் சாதனை படைப்பாரா ராகுல்?

புதுடெல்லி - இந்தியாவில் இணையவாசிகள் மத்தியில் அதிகம் கிண்டலுக்குள்ளாகும் தலைவர்களில் முக்கியமானவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் ஒவ்வொரு செயல்பாடும், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் மீம்ஸ்கள் மூலம்...

நடிகை ரம்யா சாப்பிட்ட உணவு விஷமானது – மருத்துவமனையில் அனுமதி!

பெங்களூர் - நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடைசியாக அவர் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியிருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த...

உ.பி – பாஜக கூட்டணி 316 தொகுதிகளைக் கைப்பற்றியது

புதுடில்லி - (மலேசிய நேரம் மாலை 4.30 மணி நிலவரம்) உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், யாரும் எதிர்பாராத வண்ணம், பாஜக தனித்து 309 தொகுதிகளையும், பாஜக கூட்டணி 316 தொகுதிகளிலும்...

பஞ்சாப்: 50 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை!

புதுடில்லி - (மலேசிய நேரம் நண்பகல் 12.00 மணி நிலவரம்) உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில் பெரும் தோல்வியடைந்துள்ள காங்கிரஸ் கட்சி ஆறுதல் பெறும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் முன்னணி வகிக்கிறது. மொத்தமுள்ள...

தமிழகப் பார்வை: காங்கிரசுக்கும் – வாசனுக்கும் ஒருசேர நட்புக் கரம் நீட்டும் திமுக!

சென்னை – விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தமிழகம் அடுத்தகட்ட அரசியல் சதுராட்டங்களுக்குத் (அல்லது சதிராட்டங்களுக்கு) தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வருகின்றது. நேற்று ஒரே நாளில் ஒரு பக்கம், காங்கிரசுக்கும், இன்னொரு பக்கம்...

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசைக் கரை சேர்ப்பாரா திருநாவுக்கரசர்?

சென்னை – காங்கிரசின் பாரம்பரியத்தில் இருந்த வராத ஒருவரான திருநாவுக்கரசர் இன்று புதன்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய எதிர்பார்ப்புகளை அவரது நியமனம் ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில், காங்கிரசுக்கே உரிய...

மருத்துவமனையில் சோனியா காந்தி!

புதுடில்லி – நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு வாரணாசி (காசி) நகரில்  தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, உடல்நலக் குறைவு...

இந்தி நடிகர் ராஜ் பாபர் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக நியமனம்!

புதுடில்லி - பிரபல இந்திப்படவுலக நடிகர் ராஜ் பாபர் (படம்) உத்தரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேச (உ.பி) மாநிலத் தேர்தல்களுக்காக மாநிலக் கட்சிகளும்,...

இளங்கோவன் பதவி விலகலை சோனியா காந்தி ஏற்றார்!

சென்னை - தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பதவி விலகலை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் அவரது சகாப்தம் ஒரு முடிவுக்கு...