Home Tags காங்கிரஸ்

Tag: காங்கிரஸ்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்7 பேரை விடுவிக்கவே கூடாது – சோனியா, ராகுலிடம் கோரிக்கை!

டெல்லி, மார்ச் 13 - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கு சம்பந்தமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசினார். 1991-ஆம் ஆண்டு...

தமிழக தொகுதிகளில் காங்கிரஸ் அமைச்சர்கள் போட்டியிட மறுப்பு!

சென்னை, மார்ச் 13 - தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட முந்தைய மற்றும் தற்போதைய காங்கிரஸ் அமைச்சர்கள் போட்டியிட முடியாது என்று அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானதால் தொண்டர்கள்...

கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை,தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து போட்டி!

டெல்லி, மார்ச் 11 - தமிழ்நாட்டில் இப்போதைக்கு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை, ஆதலால் தனித்து போட்டியிடுவோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. 16-வது நாடாள்மன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் அமைத்துக் கட்சிகளும்...

தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி? முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்துவிட்டதால் தவிப்பு!

சென்னை, மார்ச் 7 - ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிய போது, தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டதாக கருதப்பட்டது. தேமுதிகவை எப்படியாவது தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்று தமிழக தலைமை...

நாடு முழுவதும் கூட்டணிக்கு கட்சிகள் கிடைக்காமல் காங்கிரஸ் திணறல்!

டெல்லி, மார் 5 - வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நாட்டின், எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும், காங்கிரசுடன் கூட்டணி வைக்கத் தயார் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் நீண்ட காலமாக உள்ள...

தனியாக வரும்படி அழைத்தார் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் குற்றச்சாட்டு!

திருவனந்தபுரம், மார் 5 - கேரளாவில் சரிதா நாயரின் சோலார் பேனல் மோசடி விவகாரத்தால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் ஓயவில்லை. சரிதா நாயர், 9 மாத சிறைவாசத்திற்கு பின்னர் கடந்த வாரம் பிணையில்...

காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் இல்லை!

புதுடில்லி, ஜன 17 - இன்று நடக்கவிருக்கும் காங்கிரஸ் -ன் செயற்குழு கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிரசாரத்தை வழிநடத்துவார் என்று உயர்மட்ட ஆலோசனைக் குழுவில்...

காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் ஜனவரி 17ல் அறிவிப்பு?

புதுடில்லி, ஜன 15 - வரும் ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி (படம்)அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சி வட்டாரங்களில்...

பிரதமர் மன்மோகன் சிங் பரபரப்பான பேட்டி

புதுடெல்லி, ஜன 4- மத்தியில் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி  ஆட்சி தான் அமையும். இதில் சந்தேகம் இல்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தகுந்த நேரத்தில் அறிவிக்கும்.  பிரதமர் பதவிக்கு...

ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

புது டெல்லி, டிசம்பர் 26 -டெல்லியில் ஆட்சி அமைக்கவுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பிரச்னை அடிப்படையில் மட்டுமே ஆதரவு தரப்படும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க...