Home Tags கார்த்தி (சிவகுமார்)

Tag: கார்த்தி (சிவகுமார்)

கஜா புயல்: மக்களுக்கு வீடு கட்டிக்கொத்த சூர்யா, கார்த்தி இரசிகர்கள்!

  சென்னை: தமிழகத்தைத் தாக்கிய கஜா புயலினால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த மக்களுக்கு, நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் இரசிகர்கள் வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளனர்.  நடிகர்களின் படங்களுக்கு அபிசேகம் செய்து பணத்தை வீணடிக்கும் இதர நடிகர்களின் இரசிகர்களுக்கு...

விவசாயிகளுக்கு ‘உழவன் அறக்கட்டளை’- நடிகர் கார்த்தி உதவி!

சென்னை: சமீபத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த ‘கடைக்குட்டி சிங்கம்’, இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குடும்பக் கதையை மையமாக வைத்துப் படம் நகர்த்தப்பட்டிருந்தாலும், படத்தின் பின்புலமாக அமைந்தது விவசாயம்.    இதனைக்...

குலு மணாலியில் கார்த்தி படக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு

சிம்லா - இமாச்சலப் பிரதேசத்திலுள்ள குலு மணாலி பிரதேசம் கடும் மழை, திடீர் வெள்ளம் காரணமாக மோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு படப்பிடிப்புக்காகச் சென்ற நடிகர் கார்த்தியின் 'தேவ்'...

சூர்யா-கார்த்தி விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினர்

சென்னை - நடிகர்களாக இருந்தாலும், பல்வேறு சமூகப் பணிகளில் - குறிப்பாக கல்விப் பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகர் சூர்யா மற்றும் அவரது சகோதரர் கார்த்தி இருவரும் விவசாயிகளின் நலன்களுக்காக 1 கோடி...

ரசிகரின் இறுதிச்சடங்கில் கதறி அழுத கார்த்தி!

சென்னை - கார் விபத்தில் இறந்த தனது ரசிகர் ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற நடிகர் கார்த்தி, துக்கம் தாங்காமல் கதறி அழுதிருக்கிறார். திருவண்ணாமலை கார்த்தி ரசிகர் மன்றம் மற்றும் நல்வாழ்வு அமைப்பின்...

திரைவிமர்சனம்: ‘தீரன் அதிகாரம் ஒன்று’ – மிரட்டலான போலீஸ் விசாரணை!

கோலாலம்பூர் - உண்மைச் சம்பவங்களையும், போலீஸ் விசாரணைகளையும் அடிப்படையாகக் கொண்ட படங்கள் வருவது இப்போதெல்லாம் மிகவும் அரிதாகிவிட்டது. அப்படியே வந்தாலும் கூட, அவை கமர்சியல் சினிமாவாக மாற்றப்பட்டு, திரைக்கு வரும் போது, முற்றிலும் மாற்றப்பட்டு...

திரைவிமர்சனம்: ‘காற்று வெளியிடை’ – போர் விமானியின் முரட்டுத்தனமான காதல்!

கோலாலம்பூர் - காதலில் இருக்கும் வெவ்வேறு விதங்களை, வடிவங்களை அலசி ஆராய்ந்து, காலத்திற்கு ஏற்ப சொல்வது தான் இயக்குநர் மணிரத்னத்தின் பிரத்தியேக பாணி. அந்தப் பாணியிலிருந்து சிறிதும் விலகாமல், தனது தனித்துவமான காட்சியமைப்புகளுடன், ஒரு...

மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ டீசர்!

கோலாலம்பூர் - மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கார்த்தி, அதிதி நடித்து வரும் 'காற்று வெளியிடை' என்ற திரைப்படத்தின் டீசர் இன்று வியாழக்கிழமை வெளியானது. இத்திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும்...

காஷ்மோரா கதாப்பாத்திரமாகவே மாறிப் போன கார்த்தி!

கோலாலம்பூர் - முதலில் பார்த்தவுடன் இந்தப் படத்தில் இருப்பது நடிகர் கார்த்தி என்று சட்டென அறிந்து கொள்வது கஷ்டம். அந்த அளவிற்கு காஷ்மோரா கதாப்பாத்திரமாகவே மாறிப் போயிருக்கிறார். 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்ற...

மணிரத்னத்தின் “காற்று வெளியிடை” : முதல் தோற்றம் வெளியீடு!

சென்னை - "ஓகே கண்மணி" படத்தின் மூலம் தொய்வு ஏற்பட்டிருந்த தனது படைப்பாற்றலை மீண்டும் நிரூபித்துக் காட்டிய பிரபல இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த படைப்பாக "காற்று வெளியிடை" என்ற படத்தை அறிவித்திருக்கின்றார். அந்தப்...