Tag: காலிட் அபு பக்கர்
தாய்லாந்தில் காலிட் அபு பக்கர்: ஜஸ்டோவிடம் விசாரணை?
கோலாலம்பூர், ஜூலை 24 - பெட்ரோ சவுதி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சேவியர் ஜஸ்டோவிடம் விசாரணை நடத்தும் பொருட்டு ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் பாங்காக் சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாய்லாந்து அரச...
சரவாக் நடைப்பேரணியை ரத்து செய்க – ஐஜிபி அறிவுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 22 - சரவாக் மாநிலம், கூச்சிங்கில் நடைபெறுவதாக உள்ள நடைப் பேரணியை ரத்து செய்யுமாறு அதன் ஏற்பாட்டாளர்களை தேசிய காவல்படைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் வலியுறுத்தி உள்ளார்.
இத்தகைய நிகழ்வுகளை...
விபத்துகள் அதிகரிப்பு; சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுங்கள் – ஓப்ஸ் செலாமட் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூலை 16 - நோன்புப் பெருநாளை முன்னிட்டு சொந்த ஊருக்கு அதிக பேர் பயணம் செய்யும் ஏற்படும் விபத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ஓப்ஸ் செலாமட் (Operation Selamat) தொடங்கப்பட்டது.
என்றாலும், இதுவரை...
நஜாடி கொலைக்கும், 1எம்டிபி விவகாரத்திற்கும் தொடர்பும் இல்லை – ஐஜிபி
கோலாலம்பூர், ஜூலை 9- அராப் மலேசியா வங்கி நிறுவனரின் கொலைக்கும், 1எம்டிபி பணப் பரிமாற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என ஜஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற கூற்றுகள் பொய்யானவை என்றும்,...
ஆவணங்கள் வெளியிட்டது குறித்து வால் ஸ்ட்ரீட் மீது விசாரணை – காலிட் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூலை 8 - வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி நிறுவனம் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது 2.6 பில்லியன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதற்கான ஆவணங்களை வெளியிட்டது குறித்து காவல்துறை விசாரணை...
சவக்குழிகள் தொடர்பில் 3 ரோஹின்யாக்கள் கைது – காலிட்
கோலாலம்பூர், ஜூன் 24 - பெர்லிஸ் மாநிலத்தின் வாங் கெலியான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சவக்குழிகள் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விசாரணைக்கு உதவுவதற்காக 3 ரோஹின்யா குடியேறிகள் கைது...
ஜோகூர் இளவரசரை விமர்சனம்: நஸ்ரி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது – ஐஜிபி
கோலாலம்பூர், ஜூன் 24 - ஜோகூர் இளவரசரை விமர்சித்தது தொடர்பில் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் தனது வாக்குமூலத்தை ஏற்கெனவே பதிவு செய்துவிட்டதாகத் தேசியக்காவல்படைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட்...
காவல்துறை என்னை விசாரணை செய்ய வேண்டும் – நஸ்ரி விருப்பம்
கோலாலம்பூர், ஜூன் 16 - ஜோகூர் இளவரசருக்குச் சவால் விட்டதற்காக என்னைக் காவல்துறை விசாரணை செய்ய விரும்பினால் செய்யட்டும், காரணம் "நான் சட்டத்தை மீறிச் செயல்படவில்லை" எனச் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்...
நிகழ்ச்சியை ரத்து செய்தது நான் – பிரதமர் அல்ல: காலிட் அபுபாக்கர்
கோலாலம்பூர், ஜூன் 6 - 'மறைப்பதற்கு ஒன்றுமில்லை' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியை ரத்து செய்தது காவல்துறை தான் என்றும் பிரதமர் அந்நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கூறவில்லை என்றும் தேசிய காவல்படைத் தலைவர் காலிட்...
1எம்டிபி விவகாரம் குறித்த நஜிப்பின் கலந்துரையாடல் ரத்து – காலிட் தகவல்
கோலாலம்பூர், ஜூன் 5 - 1எம்டிபி விவகாரம் குறித்து அரசு சாரா இயக்கங்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த நிகழ்ச்சி பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
இன்று...