Tag: காலிட் அபு பக்கர்
மகாதீர் மீதான விசாரணை நீடிக்கிறது – காலிட் அபு பக்கர்
கோலாலம்பூர்- நேரில் வரவழைத்து துன் மகாதீரிடம் விசாரணை நடத்தவில்லை என்பதற்காக, அவர் மீதான விசாரணை ஏதும் நடைபெறவில்லை எனக் கருத முடியாது என ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறியுள்ளார்.
பெர்சே 4...
பாங்காக் குண்டுவெடிப்பில் தொடர்பு: இரு மலேசியர்கள் கைது!
கோலாலம்பூர் - கடந்த மாதம் பாங்காக்கில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு மலேசியர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், "இந்த...
மகாதீரைப் பக்குவமாகத் தான் விசாரணை செய்வோம் – காலிட் அறிவிப்பு
கோலாலம்பூர் - குற்றவியல் சட்டம் பிரிவு 500-ன் கீழ் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் விசாரணை செய்யப்படுவார் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் இன்று தெரிவித்துள்ளார்.
கடந்த...
பேரணியில் வெளியிட்ட கருத்திற்காக மகாதீர் விசாரணை செய்யப்படுவார் – காலிட் தகவல்
போர்ட் கிள்ளான் - பெர்சே 4.0 பேரணியில் கலந்து கொண்டதற்காக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட முக்கியத் தலைவர்கள் விசாரணை செய்யப்படவுள்ளனர்.
மகாதீரைத் தவிர சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின்...
பெர்சே 4.0: நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் – காலிட் எச்சரிக்கை
ஜோகூர் பாரு - நாளை நடைபெறவுள்ள மாபெரும் பெர்சே 4.0 பேரணி குறித்து இப்போதே மக்களிடையே பதட்ட நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில், தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் நாளை என்ன...
பெர்சே 4.0 பேரணியை புக்கிட் ஜாலில் அரங்கில் நடத்துங்கள் – காலிட்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 17 - பெர்சே 4.0 ஒருங்கிணைப்பாளர்களுடன் எந்த ஒரு சந்திப்பையும் தாம் மேற்கொள்ள விரும்பவில்லை என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 29...
எம்ஏசிசி மீதான விசாரணை ஒத்தி வைப்பு – காலிட் அறிவிப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மீதான விசாரணை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐஜிபி காலிட் அபுபாக்கர் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பை எம்ஏசிசி வரவேற்றுள்ளது.
இந்த விசாரணை தொடர்பில்...
ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் தலையிடவில்லை – காலிட் திட்டவட்டம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - காவல்துறையினர் தங்கள் கடமையை மட்டுமே செய்து வருவதாகவும், எந்தத் தரப்பிலிருந்தும் காவல்துறைக்கு அழுத்தம் வரவில்லை என்றும் ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை...
மொகிதின் பேசும் காணொளி: கருத்து தெரிவிக்க விரும்பாத ஐஜிபி
கோலாலம்பூர், ஜூலை 31 - நட்பு ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும், மொகிதின் காணொளிப் பதிவு குறித்து தாம் கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என தேசிய காவல்படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு...
புக்கிட் அமான் தீ விபத்து: முக்கியமல்லாத ஆவணங்கள் மட்டுமே அழிந்தன – காலிட்
கோலாலம்பூர், ஜூலை 30 - காவல்துறை தலைமையகமான புக்கிட் அமானில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
புக்கிட் அமானின் 9 மற்றும் 10ஆம் தளங்களில் இருந்து தீ...