Tag: காலிட் அபு பக்கர்
“ஐஜிபி-ஐ காருடன் சேர்த்து கொளுத்துவோம்” – மர்ம கும்பல் கொலை மிரட்டல்
கோலாலம்பூர், பிப்ரவரி 25 - தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்காரை காருடன் எரித்து கொலை செய்யப்போவதாக மர்ம கும்பல் ஒன்று நட்பு ஊடகங்களின் வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளது.
‘அனானிமஸ் மலேசியா...
தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பா? 3 மலேசியர்கள் கைது: காலிட் தகவல்
கோலாலம்பூர், டிசம்பர் 2 - ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக மலேசியர்களுக்கு பண விநியோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 3 பேரை காவல்துறை தடுத்து வைத்துள்ளது. அவர்களில் இருவர் அரசு ஊழியர்களாவர்.
"புக்கிட் அமானின் தீவிரவாத...
ஜோகூரில் கைது செய்யப்பட்ட இந்தியர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் – காவல்துறை தகவல்
கோலாலம்பூர், நவம்பர் 5 - கடந்த மாதம் ஜோகூர் மாநிலத்தில் காவல்துறையால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய நாட்டைச் சேர்ந்தவர் காலிஸ்தான் புலிகள் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேசிய...
ஆல்வின், அலியை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடுகிறது மலேசியா!
கோலாலம்பூர், அக்டோபர் 29 - வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் அலி அப்துல் ஜாலில் மற்றும் ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டான் ஆகிய இருவரையும் கைது செய்ய மலேசிய காவல்துறை அனைத்துலக குற்ற ஒழிப்புத்...
மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடி அதிரடி வேட்டை!
கோலாலம்பூர், ஜூலை 5 – பல்வேறு பயங்கரவாத ஆயுதப் போராளிக் குழுக்கள் மலேசியாவில் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து மலேசியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலர் மலேசியாவில்...
கருத்தில் இருந்து பின் வாங்கப் போவதில்லை – காலிட் திட்டவட்டம்
சிரம்பான், ஜூன் 12 – பெற்றோர்களில் ஒருவர் இஸ்லாம் மதத்தைத் தழுவிய நிலையில் பாதுகாப்பு உரிமை போராட்டத்திற்கு சம்பந்தப்பட்ட பிள்ளைகளை சிறார் இல்லத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரையில்...
பிள்ளைகளை சிறார் மையத்தில் ஒப்படைப்பதே நல்லது – காலிட் ஆலோசனை
கோத்தா கினபாலு, ஜூன் 11 – குழந்தை பராமரிப்பு விவகாரத்தில் ஷரியா, சிவில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் முரண்படும் போது, இந்த முரண்பட்ட தீர்ப்புகளால் குழந்தைகளை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து காவல்துறை நடுநிலையைக் கடைப்பிடிக்கும் என...
காலிட் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை – மை வாட்ச்
கோலாலம்பூர், பிப் 27 - தனக்குக் கீழ் உள்ளவர்களின் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் சொல்வதில் இருந்து,...
மலேசியாவில் அந்நிய தலைவர்களின் அரசியல் கூட்டங்கள் – காவல்துறை எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப் 19 - அண்டை நாடுகளின் அரசியல் தலைவர்கள் மலேசியாவில் வந்து தங்களது அரசியல் கூட்டங்களை நடத்துவதை காவல்துறை எச்சரிக்கையுடன் கவனித்து வருவதாக தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...
குற்றத்தடுப்பு சட்டத்தின் மூலம் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் ஏதும் இல்லை – காலிட் விளக்கம்
கோலாலம்பூர், அக் 9 - நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட குற்றத்தடுப்பு சட்ட திருத்தத்தில் ( Prevention of Crime Act ) காவல்துறைக்கு சிறப்பு அதிகாரம் ஏதும் இல்லை என்று காவல்துறைத் தலைவர்...