Tag: மலேசிய காவல் துறை (*)
தைப்பூசம்: கோம்பாக் மாவட்டத்தில் சாலைகள் ஜனவரி 29 அதிகாலை வரை மூடப்படும்
கோலாலம்பூர்: தைப்பூச இரத ஊர்வலத்தை முன்னிட்டு கோம்பாக் மாவட்டத்தில் பல சாலைகள் இன்று முதல் ஜனவரி 29 அதிகாலை வரை மூடப்படும்.
இரத ஊர்வலத்தை அனுமதிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து...
கொவிட்-19 தொற்றால் மரணமுற்றவரின் நகைகள் காணவில்லை- காவல் துறையில் மகன் புகார்
கோலாலம்பூர்: கொவிட் -19 காரணமாக இறந்த தமது தாய்க்கு சொந்தமான நகைகள் சிரம்பான் துவாங்கு ஜாபர் மருத்துவமனையில் காணாமல் போனதை அடுத்து ஆடவர் ஒருவர் நேற்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
31 வயதான...
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர் தற்கொலைக்கு முயற்சி
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 57 வயது நபர் சனிக்கிழமை பண்டார் பாரு செந்துலில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 11 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இருப்பினும், அந்த...
மக்காவ் ஊழல் விசாரணையில் கல்லூரி ஒன்று சம்பந்தப்பட்டுள்ளது
ஜோர்ஜ் டவுன்: இங்குள்ள ஒரு தனியார் கல்லூரியின் இயக்குநர் ஒருவர் சம்பந்தப்பட்ட பண மோசடி விசாரணையைத் தொடர்ந்து, அதன் ஆறு வங்கிக் கணக்குகள் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினர், உள்நாட்டு வருமான வரி வாரியம் (எல்.எச்.டி.என்)...
கொவிட்-19 தொற்று ஏற்பட்ட முதியவர் மனசோர்வால் தற்கொலை
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக, முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் செரி கெம்பங்கான், பண்டார் புத்ரா பெர்மாயில் உள்ள அவரது வீட்டில் நேற்று நடந்ததாக...
பொது இடங்களில் கையுறை அணிவது கட்டாயமில்லை
கோலாலம்பூர்: பொது இடங்களில் அல்லது பொருட்கள் வாங்கும் போது யாரும் கையுறை அணிவது கட்டாயமில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெளிவுபடுத்தியுள்ளார்.
கையுறைகள் அணியாததற்காக ஒரு கடைக்காரருக்கு அபராதம் வழங்கும் ஒரு...
உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவ உதவியாளர் கீழே விழுந்து மரணம்
ஈப்போ: ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து நேற்று புதன்கிழமை 32 வயது மருத்துவ உதவியாளர் கீழே விழுந்து காலமானார்.
செமோர் நகரைச் சேர்ந்த அந்த நபர் உடல்நலக் கோளாறால்...
வெளிமாநிலங்களில் சிக்கியவர்கள் இந்த வாரம் வீடு திரும்பலாம்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து தங்கள் சொந்த ஊர்களில் அல்லது விடுமுறைக்கு சென்றவர்கள் எங்காவது சிக்கி இருந்தால், மக்கள் இந்த வாரம் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப...
பிரேசர் மலையில் நிலச் சரிவு – 13 வாகனங்கள் சிக்கிக் கொண்டன
பிரேசர் மலை : ஜாலான் ரவுப்பிலிருந்து பிரேசர் மலைக்குச் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு அந்தப் பாதிப்பினால் 13 வாகனங்கள் சிக்கிக் கொண்டுள்ளன என காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 3)...
இந்தோனிசிய தேசிய கீதத்தை அவமதித்தவர், அந்நாட்டைச் சேர்ந்தவரே!
கோலாலம்பூர்: இந்தோனிசிய தேசிய கீதத்தின் வரிகளை திருத்தி சமூக ஊடகங்களில் பதிவேற்றி, அந்நாட்டை அவமதிக்கும் நோக்கம் கொண்ட முக்கிய சந்தேக நபர் இந்தோனிசிய நாட்டைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாகவும், அந்த காணொலி மலேசியாவில்...