Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

நெடுஞ்சாலை, மாநில சாலைகளை காவல் துறை கண்காணிக்கும்

கோலாலம்பூர்: மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதை அடுத்து நாட்டில் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்ற பட்சத்தில் நாடு முழுவதிலும் நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகளில் நெரிசல்கள் ஏற்படாமல் இருக்க காவல் துறை...

பெர்சாத்து கட்சி இளைஞர் பகுதி உறுப்பினர்களிடம் 600,000 ரிங்கிட் கைப்பற்றப்பட்டது

பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர் பகுதி உறுப்பினர்களிடமிருந்து 600,000 ரிங்கிட் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்து இருக்கிறது

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும்

நாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சட்டத்தில் செய்யப்பட இருக்கும் திருத்தங்களில் கட்டாய சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

நான்கு நண்பர்கள் மரண தண்டனையை எதிர்நோக்குகின்றனர்

தாமான் ஸ்ரீ புலாய் என்ற இடத்தில் குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இன்று கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

நாடு முழுவதும் குடிபோதை தடுப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் – காவல் துறை

நாடு முழுவதும் குடிபோதை தடுப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்று புக்கிட் அமான் காவல் துறை தெரிவித்துள்ளது.

மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய ரோஹிங்கியா ஆடவர் கைது

ஈப்போவில் உள்ள கொவிட்19 தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பிய ரோஹிங்கியா நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

பேராக்: கொவிட்19 இருப்பதாகக் சந்தேகிக்கப்படும் ரோஹிங்கியா அகதி தப்பி ஓட்டம்

கொவிட்19 இருப்பதாக சந்தேகிக்கப்படும் ரோஹிங்கியா அகதி ஒருவர் இங்குள்ள தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

ஈப்போவில் 33 பேர் மதுபான விடுதிகளில் கைது

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக முப்பத்து மூன்று பேர் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.

கோயில் திருமணம் குறித்து 33 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

கோயிலில் நடைபெற்றதாகக் கூறப்படும் திருமண நிகழ்ச்சி தொடர்பாக 33 பேரின் வாக்குமூலத்தை சிலாங்கூர் காவல் துறை பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று முதல் மாநில எல்லைகளை கடக்க முயற்சிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும்

இன்று முதல் மாநில எல்லைகளை கடக்க முயற்சிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்.