Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய மாணவி மின்சாரம் தாக்கி மரணம் – குடும்பத்தினர் அதிர்ச்சி

சிந்தோக், கெடா : இங்குள்ள யுனிவர்சிடி உத்தாரா மலேசியா பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய மாணவி ஒருவர் தங்கியிருந்த மாணவர் விடுதியில் மின்சாரம் தாக்கி மரணமுற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 20 வயதே ஆன அவரின்...

காவல் துறையின் பட்டாசு அழிப்பின்போது 3 பணியாளர்கள் காயம்

கோலாலம்பூர் : காவல் துறை கைப்பற்றும் ஆதாரங்களையும், அழிக்கப்பட வேண்டிய பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் தலைநகர் செந்தூலில் ஒரு சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதப் பட்டாசுகளைக் காவல் துறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை...

“இஸ்லாம் பற்றி இனி எழுதமாட்டேன்” – ஒரு நாள் தடுப்புக் காவலுக்குப் பின்னர் உதயசங்கர்...

ஷா ஆலாம் : சனிக்கிழமை ஏப்ரல் 9) கைது செய்யப்பட்டு ஒரு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட உதயசங்கர் எஸ்பி இன்று மாலையில் விடுதலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இஸ்லாம் மதத்தைப் பற்றி இனி எழுதமாட்டேன்...

எழுத்தாளர் உதயசங்கர், நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் கைது

ஷா ஆலாம் : மலாய் மொழியிலும், தமிழிலும் நன்கு அறிமுகமாக எழுத்தாளர் உதயசங்கர் எஸ்பி நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 11) ஷா ஆலாமில் கைது செய்யப்பட்டார். அவரின் சமூக ஊடகப் பதிவில் அவர் நபிகள்...

அசாம் பாக்கி விவகாரம் : லலிதா குணரத்னம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்

கோலாலம்பூர் : ஊடகவியலாளரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அசாம் பாக்கிக்கு எதிராக, அவரின் பங்குடமை குறித்து விரிவாக எழுதியவருமான லலிதா குணரத்னம் இன்று வியாழக்கிழமை காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். அசாம் பாக்கி...

அசாம் பாக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பங்சாருக்கு இடம் மாற்றம்

கோலாலம்பூர் : ஊழல் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அசாம் பாக்கிக்கு எதிராக நாளை சனிக்கிழமை (ஜனவரி 22) தலைநகரில் கண்டனப் பேரணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில்...

அசாம் பாக்கி மீது காவல் துறை விசாரணை : பங்குச் சந்தை ஆணையத்திற்கு புகார்கள்...

கோலாலம்பூர் : பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி மீது கோலாலம்பூரிலுள்ள ஜாலான் டாங் வாங்கி காவல் நிலையத்தில் பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்கள்...

காவல் துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னாள் இயக்குநர் ஜாமான் கான் காலமானார்

கோலாலம்பூர் : காவல் துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் ஜாமான் கான் இன்று காலமானார். அவருக்கு வயது 80. மலேசியப் போலீஸ் துறை வரலாற்றில் மறக்க முடியாத பெயர் டான்ஶ்ரீ ஜாமான்...

ஆப்கானிஸ்தான் : காபூல் விமான நிலையத்தை நோக்கிச் சென்ற தற்கொலைப் படை மீது அமெரிக்கா...

காபூல் : ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு வெளிநாட்டவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் தாலிபான் அரசாங்கம் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அங்கு அமெரிக்கர்களை மீட்கும் பணிகளை அமெரிக்கா முடுக்கி விட்டிருக்கிறது. இந்நிலையில் காபூல் விமான நிலையத்தின்...

ஆப்கானிஸ்தான் : பிடிபட்ட 2 மலேசியர்கள் நிலை என்ன?

காபூல் : ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினரோடு இணைந்து போராடியதற்காக தாலிபான் அரசாங்கத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட மலேசிய ஐஎஸ் போராளிகள் 2 பேரின் நிலைமை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது...