Tag: மலேசிய காவல் துறை (*)
சுல்தான் முகமட்டை அவமதித்த மூவர் கைது!
கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் சுல்தான் முகமட்டை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள், 26 வயதிலிருந்து 46...
முகமட் சாபுவின் மகன் போதைப் பொருள் பயன்பாட்டுக்காகக் கைது
கோலாலம்பூர் - தற்காப்பு அமைச்சரும் அமானா நெகாரா கட்சியின் தலைவருமான முகமட் சாபுவின் மகன் கோலாலம்பூரில் காவல் துறை நடத்திய அதிரடி பரிசோதனைகளில் போதைப் பொருள் பயன்படுத்திய காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மகனின்...
முன்னாள் அமைச்சரின் சிறப்பு அதிகாரிக்கு சிறைத் தண்டனை!
ஷா அலாம்: முன்னாள் அமைச்சரின் சிறப்பு அதிகாரி ஒருவருக்கு, ஊழல் குற்றச்சாட்டுக்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 400,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அவர்களின் சிறப்பு அதிகாரியான சாய்லான்...
அஸ்வாண்டினுக்கு நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவல்!
கோலாலம்பூர்: ஜாரிங்கான் மலாயு மலேசிய அமைப்பின் தலைவர், அஸ்வாண்டின் ஹம்சா இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது சர்ச்சைக்குரிய உரையின் காரணமாக நான்கு நாட்களுக்குக் காவலில் வைக்கப்படுவார்.
இன்றுகிள்ளான்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் முகமட் இம்ரான் தம்ரின்,...
ஜாரிங்கான் மலாயு மலேசியா தலைவர் கைது!
கோலாலம்பூர்: ஜாரிங்கான் மலாயு மலேசியா (Jaringan Melayu Malaysia) அமைப்பின் தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா கைது செய்யப்பட்டார் என அவ்வமைப்புக் கூறியது.
மதியம் 2:45 மணியளவில் அஸ்வாண்டின் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கிள்ளான் காவல் நிலையத்திற்கு...
சீ பீல்ட்: மேலும் அறுவர் குற்றம் சாட்டப்பட்டனர்
கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தொடர்புள்ளவர்கள் என நம்பப்படும் மேலும் அறுவர் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மலேசிய இந்தியர் கழகத்தின் தலைவர் மணிமாறன், 38, மற்றும் இதர...
சீ பீல்ட் கலவரத்தில் காவல் துறை தாமதமாக செயல்பட்டது!- மூசா ஹசான்
கோலாலம்பூர்: கடந்த மாதம் சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தைத் தடுத்து நிறுத்துவதிலிருந்து காவல் துறையினர் தாமதமாக செயல்பட்டனர் என முன்னாள் காவல் துறைத் தலைவர் மூசா ஹசான்...
முகமட் அடிப்: நால்வர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்!
கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மீது தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும், நான்கு சந்தேக நபர்களை காவல் துறையினர் விசாரணைக்கு உட்படுத்துவர் என காவல் துறைத் துணைத் தலைவர் டான்ஶ்ரீ...
அடிப்பின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குக் காத்திருப்போம்!- சுகாதார அமைச்சு
கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகும் வரை அனைவரையும் பொறுமை காக்குமாறு துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.
வழக்கறிஞர்,...
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரி வீட்டில் தீ!
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான அடுக்கு மாடி வீட்டில், நேற்று செவ்வாய்க்கிழமை தீப்பிடித்தது. வெளிநபர்களால் வேண்டுமென்றே தீ வைக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சிலாங்கூர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து...