Tag: கிம் ஜோங் நம் கொலை
போர் வந்தால் மலேசியா எப்படி எதிர்க்கொள்ளும்? – ஹிஷாமுடின் கருத்து!
கோலாலம்பூர் - வடகொரியாவுடன் சுமூகமான பேச்சுவார்த்தை ஏற்படாத பட்சத்தில் போர் ஏற்படும் நிலை வந்தால், மலேசியா தனது சொந்த பலத்தை மட்டும் நம்பிக் கொண்டிருக்காது என்றும், நட்பு நாடுகளுடன் இணைந்து போரை எதிர்க்கொள்ளும்...
கிம் ஜோங் நம் தான் என்பதை மலேசியா உறுதிப்படுத்தியது எப்படி?
கோலாலம்பூர் – உறவினர்களிடமிருந்து மரபணு மாதிரி கிடைக்காமல் இருந்த நிலையில், இறந்தவர் கிம் ஜோங் நம் தான் என்பதை மலேசியா உறுதிப்படுத்தியது எப்படி? என்ற கேள்விக்கான பதில் தற்போது வெளிவந்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஜப்பான்,...
வடகொரிய அதிபரை வசியப்படுத்தும் முயற்சியில் மலேசிய போமோ!
கோலாலம்பூர் – வடகொரியாவின் பிடியில் இருக்கும் மலேசியர்களை மீட்கவும், துர்சக்திகளிடமிருந்து மலேசியாவைப் பாதுகாக்கவும் “ராஜா போமோ செதுனியா”, தனது சகாக்களுடன் சேர்ந்து கடற்கரையில் மாந்திரீகச் சடங்குகளை நடத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
‘டத்தோ...
வடகொரியாவுடன் போர் ஏற்படுமா? மலேசியாவின் பதில் என்ன?
கோலாலம்பூர் - மலேசியாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையில் தூதரக உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், போராக மாற வாய்ப்பில்லை என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்திருக்கிறார்.
"கொரிய தீபகற்பத்திற்குள் அமைந்திருக்கும் வடகொரியா மற்றும் ஐக்கிய...
அது கிம் ஜோங் நம் தான் – மலேசியா உறுதிப்படுத்தியது!
கோலாலம்பூர் – கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் கொல்லப்பட்ட வடகொரிய நாட்டவர், கிம் ஜோங் நம் தான் என்பதை மலேசியா உறுதிப்படுத்தியது.
இது குறித்து தேசிய காவல்படைத்...
வடகொரியாவில் இருந்து 2 மலேசியர்கள் வெளியேறினர்!
கோலாலம்பூர் - வடகொரிய அரசாங்கத்தால், தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 மலேசியர்களில், 2 மலேசியர்கள் நேற்று வியாழக்கிழமை அந்நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் ஐ.நாவின் உலக உணவுத்திட்டத்தின் கீழ், வடகொரியாவில் பணியாற்றி வந்தவர்கள்...
அடுத்ததாக கிம் ஜோங் நம் மகனும் கொல்லப்படலாம் – அதிர்ச்சித் தகவல்!
சியோல் – வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி மலேசியாவில் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அவரது மகனான கிம் ஹான் சோலும் அடுத்ததாகக் கொல்லப்படலாம்...
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்: நஜிப்
கோலாலம்பூர் – வடகொரியாவில் இருக்கும் 11 மலேசியர்களும் அங்குள்ள மலேசியத் தூதரகத்தில் தக்க பாதுகாப்போடு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார்.
அவர்கள் வழக்கம் போல் தங்களது தினசரிப் பணிகளைச் செய்து...
கிம் ஜோங் நம்மின் மகன் பேசும் காணொளி வெளியானது!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம்மின் உறவினர்கள் வந்து மரபணு மாதிரியைக் கொடுக்க வேண்டும் என்று மலேசிய அதிகாரிகள் காத்திருக்கும் நிலையில், கிம் ஜோங் நம்மின் மகன் கிம் ஹான் சோல் பேசுவதாகக்...
“மலேசியர்களை விடுவியுங்கள்” – வடகொரியாவிற்கு நஜிப் கண்டனம்!
கோலாலம்பூர் – இரு நாட்டுத் தூதரக உறவில் மேலும் விரிசல் ஏற்படுத்தவதைத் தடுக்க உடனடியாகத் தடுத்து வைத்திருக்கும் மலேசியர்களை விடுவிக்குமாறு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இது...