Tag: கிம் ஜோங் நம் கொலை
வடகொரியாவில் 11 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்!
கோலாலம்பூர் - வடகொரியாவில் இருக்கும் மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது என அந்நாட்டு அரசு அறிவித்திருக்கும் நிலையில், வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங் விமான நிலையத்தில் மொத்தம் 11 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக...
வடகொரிய தூதரக அதிகாரிகள் வெளியேறத் தடை – மலேசியா பதிலடி!
கோலாலம்பூர் - வடகொரியாவில் இருக்கும் மலேசியர்கள் அங்கிருந்து வெளியேறத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, மலேசியாவில் இருக்கும் அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் இங்கிருந்து வெளியேறத் தடைவிதித்து பதிலடி கொடுத்திருக்கிறது மலேசியா.
சற்று முன்பு மலேசியத் துணைப்...
வடகொரியாவில் இருந்து வெளியேற மலேசியர்களுக்குத் தடை!
சியோல் - வடகொரியாவில் இருக்கும் மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற தற்காலிகமாகத் தடை விதித்திருக்கிறது வடகொரிய அரசு.
இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை வடகொரிய வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "டிபிஆர்கே-வில் இருக்கும் அனைத்து மலேசியர்களும்...
“மலேசியா மன்னிப்புக் கேட்க வேண்டும்” – விடுவிக்கப்பட்ட வடகொரியர் கோரிக்கை!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் கொலை தொடர்பாக மலேசியக் காவல்துறையின் தடுப்புக்காவலில் இருந்த போது நடந்த விசாரணை ‘மிகவும் வலி’ மிகுந்ததாக இருந்ததாக வடகொரியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இரசாயன நிபுணர் ரி ஜோங்...
வடகொரிய தூதரகத்தைச் சுற்றி வளைத்தது காவல்துறை!
கோலாலம்பூர் - வடகொரிய தூதர் காங் சோல், மலேசியாவை விட்டு வெளியேற வேண்டுமென கடந்த சனிக்கிழமை விஸ்மா புத்ரா உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை காலை முதல் வடகொரிய தூதரகத்திற்குள் வாகனங்கள் வந்து...
வடகொரிய இராசயன நிபுணர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்!
சிப்பாங் - கிம் ஜோங் நம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த வட கொரிய இராசயன நிபுணர் ரி ஜோங் சோல் (படம்) இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான...
‘விஎக்ஸ் நெர்வ் ஏஜெண்ட்’ இரசாயனம்: மலேசியா கடும் கண்டனம்!
கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம், மலேசிய விமான நிலையத்தில், 'விஎக்ஸ் நெர்வ் ஏஜெண்ட்' என்ற கொடிய விஷத்தன்மை கொண்ட இரசாயனம் தேய்த்துக் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு மலேசியா கடும்...
ஜோங் நம் மாரடைப்பால் தான் இறந்தார் – வடகொரியா கூறுகின்றது!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் விஷம் தேய்க்கப்பட்டதால் சாகவில்லை என்றும், அவர் மாரடைப்பால் தான் இறந்திருக்கிறார் என்றும் ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியாவின் முன்னாள் துணைத் தூதர் ரி தோங் இல் கூறியிருக்கிறார்.
இது...
ஜோங் நம் கொலை: வடகொரிய நாட்டவர் நாடு கடத்தப்படுகிறார்!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் கொலையில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த வடகொரிய நாட்டவரான ரி ஜோங் சோல், நாளை வெள்ளிக்கிழமை வடகொரியாவிற்கு நாடு கடத்தப்படுவார்...
வடகொரிய ‘உயர்மட்டத் தலைவர்கள்’ வருகை: நிலைப்பாட்டில் உறுதியாக மலேசியா!
புத்ராஜெயா – கிம் ஜோங் நம்மின் உறவினரைத் தவிர வேறு யாரிடமும் அவரது உடலைத் தருவதற்கு மலேசிய அரசாங்கம் ஒப்புக் கொள்ளாது என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.
வடகொரிய அரசு...