Tag: கிம் ஜோங் நம் கொலை
ஜோங் நம் கொலை: இரு பெண்களின் மீதும் கொலைக் குற்றச்சாட்டு!
கோலாலம்பூர் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நம்மை விஷம் தேய்த்துக் கொலை செய்ததாக நம்பப்படும் இரு பெண்கள் மீதும், இன்று புதன்கிழமை மலேசிய நீதிமன்றத்தில் கொலைக்...
ஜோங் நம் கொலை: ஆதாரங்களைச் சமர்ப்பிக்க மலேசியாவுக்கு பிரிட்டன் வலியுறுத்து!
லண்டன் – வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க, கிம் ஜோங் நம் கொலையில், பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் விஎக்ஸ் நெர்வ் ஏஜெண்ட் என்ற இரசாயனம் குறித்த ஆதாரங்களை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு மலேசியாவை பிரிட்டன் வலியுறுத்துகிறது.
நேற்று...
ஜோங் நம் கொலை: வேடிக்கை நிகழ்ச்சியில் நடிக்க 400 ரிங்கிட் பெற்ற சித்தி ஆயிஷா!
கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம்மை விஷம் தேய்த்துக் கொலை செய்ததாக நம்பப்படும் இரு பெண்களில் ஒருவரான சித்தி ஆயிஷா, கலைத்துறையில் இணைந்து பிரபலமாக வேண்டும் என்ற கனவு...
கேஎல்ஐஏ 2 பாதுகாப்பானது! நச்சுத் தன்மை இல்லை!
சிப்பாங் - கேஎல்ஐஏ 2 எனப்படும் இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நச்சுத் தன்மை வாய்ந்த இராசயனப் பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனைகள் நடத்த, நேற்று விமான நிலையம் முழுவதும்...
ஜோங் நம் கொலை: பயன்படுத்தப்பட்ட நச்சு பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!
கோலாலம்பூர் – கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இரு பெண்களால் விஷம் தேய்த்துக் கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம்...
ஜோங் நம்மின் உறவினர் மலேசியா வருகிறார்- காவல்துறை தகவல்!
கோலாலம்பூர் - மலேசியாவில் இரு பெண்களால் கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம்மின் சடலத்தை அடையாளம் காட்ட அவரது உறவினர்கள், இன்னும் சில தினங்களில் மலேசியா வரவிருக்கின்றனர்.
இது குறித்து...
ஜோங் நம் இறந்தது எப்படி? – அடுத்த வாரம் உறுதியாகிவிடும்!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் இறந்ததற்கான காரணம் என்னவென்று அடுத்த வாரம் தெரிந்துவிடும் என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும், அது கிம் ஜோங்...
ஜோங் நம் மரணத்திற்கு மலேசியா தான் காரணம் – வடகொரியா குற்றச்சாட்டு!
சியோல் - கடந்த வாரம் தங்களது நாட்டவர் கோலாலம்பூரில் கொல்லப்பட்டதற்கு, மலேசியா தான் காரணம் என வடகொரியா குற்றம் சாட்டுவதாக அந்நாட்டு தேசிய செய்தி ஊடகமான கேசிஎன்ஏ தெரிவிக்கின்றது.
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி,...
ஜோங் நம் கொலை: பிரபல வணிக வளாகங்களில் ஒத்திகை பார்த்த கொலையாளிகள்!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம்மை விஷம் பாய்ச்சிக் கொலை செய்த இரு பெண்களும், கேஎல்சிசி, பெவிலியன் என கோலாலம்பூரில் அமைந்திருக்கும் முக்கிய வணிக வளாகங்களில், அதனை பலமுறை ஒத்திகை பார்த்திருக்கும் அதிர்ச்சித்...
வடகொரியாவுக்கான மலேசியத் தூதர் நாடு திரும்பினார்!
சிப்பாங் - மலேசிய அரசாங்க உத்தரவின் படி, வடகொரியாவுக்கான மலேசியத் தூதர் மொகமட் நிசான் மொகமட், இன்று புதன்கிழமை நாடு திரும்பினார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நம்,...