Tag: கிம் ஜோங் நம் கொலை
ஜோங் நம் கொலை: வடகொரிய தூதரக அதிகாரியின் மீது காவல்துறை சந்தேகம்!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் கொலை தொடர்பாக, கோலாலம்பூரில் உள்ள வடகொரிய தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை காவல்துறை விசாரணை செய்யவிருப்பதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர்...
வடகொரிய தூதரகம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறது – நஜிப் கருத்து!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் கொலை விவகாரத்தில், மலேசியாவிலுள்ள வடகொரிய தூதரகம் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"அந்தத் தூதர்...
கிம் ஜோங் நம்முக்கு மாரடைப்போ, காயங்களோ ஏற்படவில்லை – மலேசியா உறுதி!
கோலாலம்பூர் - மலேசிய விமான நிலையத்தில் இரு பெண்களால் விஷம் பாய்ச்சிக் கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம்மின் உடலில் நடத்தப்பட்ட ஆய்வில், அவருக்கு மாரடைப்போ அல்லது உடம்பில்...
கிம் ஜோங் நம் உடலை ஒப்படைப்பது காவல்துறை முடிவில் உள்ளது: டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம்மின் சடலத்தை பாதுகாப்பது தொடருமா? அல்லது அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படுமா? என்பது காவல்துறையின் முடிவில் தான் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.
காரணம், ஜோங்...
கிம் ஜோங் நம்மின் மகன் கோலாலம்பூர் வருகிறார்!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம்மின் மகன் ஹான் சோல் இன்று திங்கட்கிழமை இரவு மலேசியா வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இன்று இரவு 7.40 மணியளவில், ஏர் ஆசியா விமானத்தில் அவர் கோலாலம்பூர் விமான...
“மலேசிய விசாரணை மீது நம்பிக்கை இல்லை” – வடகொரிய தூதர் கருத்து!
கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம் கொலை வழக்கில், மலேசியக் காவல்துறையின் விசாரணை மீது வடகொரியாவிற்கு நம்பிக்கை இல்லையென மலேசியாவுக்கான அந்நாட்டு தூதர் காங் சோல்...
வடகொரியாவுக்கான மலேசியத் தூதரை திரும்பப் பெறுவதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு!
புத்ராஜெயா - மலேசியாவுக்கான வடகொரிய தூதர் காங் சோல், மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சாட்டியதை அடுத்து, அவருக்கு சம்மன் அனுப்பிய விஸ்மா புத்ரா, வடகொரியாவிற்கான மலேசியத் தூதரை மீட்டுக் கொள்வதாக அறிவித்தது.
இது...
ஜோங் நம் கொலை: விமான நிலையத்தில் நடந்த காட்சிகள் இணையத்தில் கசிந்தன!
கோலாலம்பூர் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த வாரம் திங்கட்கிழமை மலேசிய விமான நிலையத்தில் இரண்டு பெண்களால் விஷம் தெளித்துக் கொலை...
ஜோங் நம் கொலை: சந்தேக நபர்கள் நால்வர் மலேசியாவில் இருந்து தப்பிவிட்டனர்!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் கொலையில் திட்டம் அமைத்தவர்களில் நான்கு முக்கிய நபர்கள், மலேசியாவை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறை இன்று திங்கட்கிழமை அறிவித்தது.
வடகொரியாவைச் சேர்ந்த ரி ஜி ஹியோன் (வயது 33),...
கிம் ஜோங் நம் கொலை: வடகொரியாவின் குற்றச்சாட்டை மறுத்த காலிட்!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் சடலத்தை வடகொரியா அனுப்பவதில் மலேசியா வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாக மலேசியாவிற்கான வடகொரிய தூதர் காங் ஜோல் குற்றம் சாட்டியிருப்பதை தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ...