Home Tags கூகுள்

Tag: கூகுள்

கூகுள் கார்களைப் பயன்படுத்த துபாய் அரசு திட்டம்!

துபாய், பிப்ரவரி 16 - ஆடம்பரங்களுக்கும் புதுமைகளுக்கும் பெயர் பெற்ற துபாய், சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத கூகுள் கார்களை, தங்கள் நகர சாலைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. மின்கலத்தின் (பேட்டரி) மூலம் இயங்கும் இந்த கார்களை இயக்க ஓட்டுனர்கள்...

பிப்ரவரி 16 முதல் ‘கூகுள் டாக்’ சேவை நிறுத்தம்!  

கோலாலம்பூர், பிப்ரவரி 9 - கடந்த 2005-ம் ஆண்டு கூகுள் அறிமுகப்படுத்திய தொலைத்தொடர்பு சேவை தான் 'கூகுள் டாக்'  (Google Talk). குறுந்தகவல் மட்டுமல்லாமல் குரல் அழைப்புகளையும் உலகம் முழுவது ஏற்படுத்த முடிந்ததால், ஆரம்ப...

இந்தோனேசியாவில் அண்டிரொய்டு ஒன்னை களமிறக்கும் கூகுள்!   

ஜாகர்த்தா, பிப்ரவரி 7 - உள்நாட்டு நிறுவனங்களின் திறன்பேசிகளில், அனைத்துலக அங்கீகாரம் பெற்ற அண்டிரொய்டு இயங்குதளம். உயர் ரக சாம்சுங் திறன்பேசிகளில் அண்டிரொய்டின் செயலிகள் என்னென்ன இருக்குமோ அதே அளவிலான செயலிகள், மலிவு...

வியக்கவைக்கும் கூகுளின் மனித தோல் ஆராய்ச்சி!

கோலாலம்பூர், ஜனவரி 31 - 20 வருடங்களுக்கு முன் புற்றுநோய் என்பது ஆட்கொல்லி நோயாகவே பார்க்கப்பட்டு வந்தது. தற்காலத்தில், அதற்கான மருந்துகள் கண்டறியப்பட்டாலும், நோய் தாக்கத்தை பொறுத்து மரணம் என்பது நிச்சயமான ஒன்றாகவே...

வருங்காலத்தில் இணையமே இருக்காது – கூகுள் தலைவர் எரிக் சிமித்!

டவாஸ், ஜனவரி 24 - இனி வரும்காலத்தில் இணையம் என்பதே இல்லாமல் போய்விடும் என்று கூகுள் தலைவர் எரிக் சிமித் தெரிவித்துள்ளார். இணையம் இல்லாமல் உலகம் இயங்காது என்ற சூழலை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கும்...

‘ஸ்பேஸ் எக்ஸ்’-ல் கூகுள் 1 பில்லியன் டாலர்கள் முதலீடு!

கோலாலம்பூர், ஜனவரி 21 - இணையம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது கூகுள் தான். கூகுள் தனது இணைய வலையை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கான முன்னோட்டமாக பலூன்கள் மூலமாக...

மேம்படுத்தப்பட்ட ‘கூகுள் ட்ரான்ஸ்லேட்’ செயலியில் புதிய வசதிகள்! 

கோலாலம்பூர், ஜனவரி 16 - மொழி பெயர்ப்புக்கு பெரிதும் பயன்பட்டு வந்த ‘கூகுள்  ட்ரான்ஸ்லேட்' (Google Translate) செயலி, தற்போது புதிய வடிவம் பெற்றுள்ளது. இதுநாள் வரை பயனர்கள், மொழி பெயர்ப்புக்கு தேவைப்படும் வரிகளை...

இந்தியிலும் விளம்பரங்களை வெளியிட கூகுள் முடிவு!

புதுடெல்லி, டிசம்பர் 17 - கூகுள் தனது தேடுபொறியில் இந்தியிலும் விளம்பரங்களை வெளியிட தீர்மானித்துள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தனது தேடுபொறியில் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலமாக, பல மில்லியன் டாலர்களை இலாபமாக...

இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டதாக கூகுள் மீது காவல் துறையிடம் புகார்!

புதுடெல்லி, டிசம்பர் 15 - இந்திய வரைபடத்தை 'கூகுள் மேப்' (Google Map) தவறாக காண்பிப்பதாக கூகுள் மீது இந்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. கூகுள் மேப், இந்தியாவின் வரைபடத்தை பல்வேறு தளங்களில், தவறாக காண்பிப்பதாக இந்தியாவின் நில அளவை அமைப்பு (Survey...

உலக அளவில் வேலை செய்ய ஏற்ற சிறந்த 50 நிறுவனங்களில் கூகுளுக்கு முதலிடம்!

வாஷிங்டன், டிசம்பர் 12 - 'தி கிளாஸ்டோர்' (The GlassDoor) எனும் இணையதளம், உலக அளவில் வேலை செய்வதற்கு ஏற்ற சிறந்த நிறுவனங்களாக 50 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் கூகுள் முதலிடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில்...