Home Tags கூகுள்

Tag: கூகுள்

மொசில்லாவைத் தொடர்ந்து ஆப்பிளும் கூகுள் தேடுபொறியினை நிறுத்துகிறது!

கோலாலம்பூர், டிசம்பர் 3 - ஆப்பிள் நிறுவனம் தனது 'சஃபாரி' (Safari) உலாவியின் முதல் பக்கமாக இருக்கும் கூகுள் தேடுதல் தளத்தை மாற்ற உள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. இது தொடர்பாக ஆப்பிள், கூகுளுடனான ஒப்பந்தத்தை நிறுத்திக்...

விளம்பரங்கள் இல்லா இணையச் சேவை – கூகுள் புதிய முயற்சி!

கோலாலம்பூர், நவம்பர் 24 - கூகுள்  நிறுவனம், பயனர்கள் பார்வையிடும் இணையத் தளங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூகுள் தேடுபொறி (Browser) வழியாக இணைய தளங்களைப் பார்வையிடுவதற்கு கூகுள் நிறுவனம்...

2016-ல் இந்திய இணைய வர்த்தகத்தின் வருவாய் 15 பில்லியனைத் தாண்டும்: கூகுள்!

புதுடெல்லி, நவம்பர் 22 - இந்தியாவில் இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இணைய வர்த்தகத்தின் வருவாயும் கடந்த வருடங்களைக் காட்டிலும் புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருகின்றது. 2016-ல் இந்தியாவில் இணைய வர்த்தகத்தின் வருவாய்...

கூகுள் யூடியூப் மியூசிக் கீ சேவையை அறிமுகப்படுத்தியது!

கோலாலம்பூர், நவம்பர் 15 - கூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது  காணொளி ஊடகமான 'யூ டியூப்' (You Tube)-ல் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. 'யூ டியூப் மியூசிக் கீ' (YouTube Music Key) என்ற...

நாசா விமான தளத்தைப் பயன்படுத்த கூகுள் 1.16 பில்லியன் டாலரில் புதிய ஒப்பந்தம்!

சான் பிரான்சிஸ்கோ, நவம்பர் 13 - அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் விமான தளத்தை, கூகுள் நிறுவனம் 1.16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து 60 ஆண்டுகள் பயன்படுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா...

மலேசியக் காற்பந்து ஜாம்பவான் மொஹ்தாரின் 61-வது பிறந்தநாளை கொண்டாடிய கூகுள்!

கோலாலம்பூர், நவம்பர் 13 - இன்று காலை கூகுள் தேடலை திறந்த மலேசியர்களுக்கு ஒரு பேரின்பம் காத்திருந்தது. மலேசியாவின் புகழ்பெற்ற காற்பந்து விளையாட்டு ஜாம்பவனான மொஹ்தார் டஹாரியின் 61வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இன்று அவரது...

கூகுள் குரல் வழி தேடலில் விரைவில் தமிழ் உட்பட இந்திய மொழிகள்!

புது டெல்லி, நவம்பர் 5 - இணையம் என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கூகுள். உலக அளவில் இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து பிரிவுகளிலும் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம், இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை...

புற்றுநோய், மாரடைப்பைக் கண்டறியும் நானோ துகள் ஆராய்ச்சியில் கூகுள்!

சான் பிரான்சிஸ்கோ, அக்டோபர் 30 - கூகுள் நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு புற்றுநோய், மாரடைப்பு மற்றும் பிற நோய்களை துவக்க நிலையிலேயே கண்டறி புதிய அறிவியல் முறை ஒன்றை பரிச்சோதித்து வருவதாகத் தகவல்கள்...

கூகுளின் முக்கிய பிரிவுகளுக்கு தலைமை ஏற்றார் தமிழர் சுந்தர் பிச்சை!  

சான்பிரான்சிஸ்கோ, அக்டோபர் 28 - கடந்த வெள்ளிக்கிழமை கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லாரி பேஜ்ஜிடமிருந்து முக்கியச் செய்தி காத்திருந்தது. கூகுளின் 'க்ரோம் இயங்குதளம்' (Chrome Os) மற்றும் 'அண்டிரொய்டு' (Android) பிரிவுகளுக்கு தலைமைப்...

திறன்பேசிகளுக்கான பயனுள்ள புதிய செயலி!  

கோலாலம்பூர், அக்டோபர் 11 - தொழில்நுட்பம் மனிதனை முழுவதுமாக சோம்பல்  செய்துவிட்டது என ஒரு சாரார் குறை கூறிக் கொண்டிருக்கும் நிலையில், சிறு சிறு பணிகளையும் தானியங்கியாகவே செய்து கொள்ளும் வகையில் புதிய...