Tag: கூகுள்
15 ஆண்டுகளைக் கடக்கும் கூகுள் வரைபடம் – புதிய மாற்றங்களைப் புகுத்துகிறது
இணைய உலகில் பல்வேறு புரட்சிகளை அறிமுகப்படுத்தி பயனர்களுக்கு பன்முனைகளிலும் பல வசதிகளை ஏற்படுத்தித் தந்த கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய மற்றொரு புரட்சி "கூகுள் மேப்ஸ்" எனப்படும் வரைபடம் தொடர்பானத் தகவல்களை வழங்கும் செயலி.
கூகுள்...
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகியா சுந்தர் பிச்சை?
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமைச் செயல் அதிகாரிகளில் ஒருவராக கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை உருவெடுத்திருக்கிறார்.
கூகுள் நிறுவனங்களின் ஏகபோக நிர்வாகியாக உருவெடுக்கிறார் சுந்தர் பிச்சை
தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிராய்டு கோ 10 – கூகுள் அறிவித்தது
கூகிள் அதிகாரப்பூர்வமாக ஆண்டிராய்டு 10ஐ அடிப்படையாகக் கொண்டு ஆண்டிராய்டு ‘கோ’ வெளியிட்டிருக்கும் பதிப்பு நுழைவு நிலை திறன்பேசிகளுக்காக வடிவமைக்கப்பட்ட இயங்கு தளத்தின் புதிய மேம்பாடாகும்.
பிளே ஸ்டோரிலிருந்து 29 தீங்கிழைக்கும் பயன்பாடுகளை கூகுள் நீக்கியுள்ளது!
பிளே ஸ்டோரிலிருந்து 29 தீங்கிழைக்கும் பயன்பாடுகளை கூகுள் நீக்கியுள்ளது.
மலேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடிய கூகுள்
கோலாலம்பூர் - இன்று கொண்டாடப்படும் 62-வது மலேசிய சுதந்திர தினத்தை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் தனக்கே உரிய முறையில் கொண்டாடியது.
ஏதாவது முக்கிய தினங்கள் அல்லது யாராவது முக்கியத் தலைவர்களை நினைவுகூருவது...
விமர்சனங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கான புதிய வலைத்தளத்தை யூடியூப் உருவாக்குகிறது!
யூடியூப் கிட்ஸ் எனும் குழந்தைகளுக்காக ஒரு தனி வலைத்தளத்தை, யூடியுப் நிறுவனம் தொடங்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.
கூகுள் பங்குகளை பெற சுந்தர் பிச்சை மறுப்பு!
கலிபோர்னியா: தொழில்நுட்ப நிறுவனங்களில் மிக அதிக வருமானம் பெறுபவராக சுந்தர் பிச்சை உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுந்தர் பிச்சை கூகுள் தனக்கு அளிக்க முன்வந்த பங்குகளை ஏற்க மறுத்துள்ளார். ஏற்கனவே...
சுடிர்மானின் 65-வது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்!
கோலாலம்பூர்: நாட்டின் தலைசிறந்த பாடகரான சுடிர்மான் அர்ஷாட்டின் 65-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் கூகுள் டூடள் ஒன்றை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
இது மலேசியர்களுக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. பாடகராக, பாடலாசிரியராக,...
கூகுள் முடிவினால் மில்லியன் கணக்கான அண்ட்ரோயிட் கைத்தொலைபேசிகள் பாதிப்பு
வாஷிங்டன் – அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் வணிகப் போரின் ஓர் அங்கமாக சீனாவின் ஹூவாவெய் கைத்தொலைபேசிகளில் அண்ட்ரோயிட் மென்பொருள் உள்ளீடு பயன்படுத்தப்படுவதை கூகுள் நிறுவனம் மீட்டுக் கொண்டதை அடுத்து, உலகம்...