Home Tags கெஜ்ரிவால்

Tag: கெஜ்ரிவால்

தமிழகத்தில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – வைகோவிற்கு கெஜ்ரிவால் கடிதம்!

சென்னை - தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி உள்பட எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த்...

நடிகர் கமல்ஹாசன் – டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு!

புதுடில்லி -  டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, நடிகர் கமல்ஹாசன் திடீரெனச் சந்தித்துப் பேசியிருக்கிறார். தூய்மை இந்தியா தூதுவர்களில் ஒருவரான கமல்ஹாசன், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைக் குடியசுத் தலைவர் மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன்பின்பு, டில்லி...

ஒருநாள் ஆசிரியரானார்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி!

புதுடில்லி – இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் காலஞ்சென்ற திரு. டாக்டர் ராதாகிருஷ்ணனின் நினைவாக, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டுப்...

இந்தியா முழுவதும் ‘ரக்சா பந்தன்’ கொண்டாட்டம்: மோடி, பிரணாப் முகர்ஜி வாழ்த்து!

புதுடில்லி - இந்தியா முழுவதும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்‌ஷாபந்தன் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டத்தின் போது ஒருவருக்கொருவர் கையில் விதவிதமான ராக்கிக் கயிறுகளைக் கட்டித் தங்களது சகோதரப் பாசத்தை வெளிப்படுத்துவர். ரக்‌ஷா பந்தன் விழா...

இலஞ்சம் கொடுக்க முயன்ற கெஜ்ரிவால் மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

புதுடெல்லி, மே 19 – ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு, லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்...

விவசாயி தற்கொலைக்குப் பின் நான் பேசியது தவறு – மன்னிப்பு கேட்ட கெஜ்ரிவால்!

புதுடெல்லி, ஏப்ரல் 24 - விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள போகிறார் என தெரிந்தும் நான் எனது பேச்சை தொடர்ந்து உள்ளேன். நான் தவறு செய்து விட்டேன் என்று டெல்லி முதல்வர்...

நிலம் கையகப்படுத்தும் மசோதா: மத்திய அரசை எதிர்த்து கெஜ்ரிவால் போராட்டம்!

புதுடெல்லி, ஏப்ரல் 22 - நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்துகிறார். நிலம் கையகப்படுத்தும் மசோதாவினை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற...

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மூத்த தலைவர்கள் நேரடி குற்றச்சாட்டு!

புதுடெல்லி, மார்ச் 28 - ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர்கள்  குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். டெல்லி சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஆம்...

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கெஜ்ரிவால் பேரம் – ஒலி நாடா பதிவு அம்பலம்! 

புதுடெல்லி, மார்ச் 12 - ஆம் ஆத்மி கட்சியின் முந்தைய ஆட்சி கவிழ்ந்தபோது, எப்படியேனும் தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிய அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலரை விலைக்கு வாங்க முயற்சித்தது குறித்த ஒலி...

கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உடைகிறதா?

புதுடெல்லி, மார்ச் 9 - "டெல்லி மக்களுக்கு சேவை செய்யவே என் நேரத்தை செலவிட விரும்புகிறேன். அதனால் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று கெஜ்ரிவால் விடுத்த அறிவிப்பிற்கு மறுநாள்,...