Home Tags கெடா

Tag: கெடா

தேசிய இலக்கியவாதி டாக்டர் ஷானோன் அகமட் காலமானார்!

கோலாலம்பூர் - தேசிய இலக்கியவாதி டத்தோ டாக்டர் ஷானோன் அகமட் இன்று செவ்வாய்க்கிழமை காலை தனது 84 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 5 நாட்களாக நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த தனது தந்தை...

புதிய கெடா சுல்தானாக ராஜா மூடா தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்!

அலோர் ஸ்டார் - கெடா மாநிலத்தின் ராஜா மூடா துங்கு சலாகுதின் அல்மாரும் சுல்தான் பட்லிஷா, இன்று செவ்வாய்க்கிழமை தன்னைப் புதிய கெடா சுல்தானாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். நேற்று திங்கட்கிழமை அவரது மூத்த சகோதரரான...

லங்கார் அரச கல்லறைக்கு கெடா சுல்தானின் நல்லுடல் கொண்டு செல்லப்பட்டது!

அலோ ஸ்டார் - இஸ்தானா அனாக் புக்கிட்டிலிருந்து, இறுதிச்சடங்குகள் நடைபெறும் இடத்திற்கு, மறைந்த கெடா சுல்தான் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷாவின் நல்லுடல் கொண்டு செல்லப்பட்டது. 8 முதல் 9 குண்டுகள் முழங்க,...

சுல்தான் மறைவு: கெடாவில் நாளை பொதுவிடுமுறை!

கோலாலம்பூர் - கெடா சுல்தான் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா இன்று திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் காலமானார். அவரது மறைவையடுத்து, கெடா மாநிலத்திற்கு நாளை செவ்வாய்க்கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேவேளையில், நாளை முதல்...

சுல்தான் மறைவு: கெடா மாநில மஇகா பேராளர் மாநாடு இரத்து!

கோலாலம்பூர் - கெடா சுல்தான் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷாவின் திடீர் மறைவையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த கெடா மாநில மஇகா பேராளர் மாநாடு இரத்து...

கெடா சுல்தான் துங்கு அப்துல் ஹாலிம் காலமானார்!

கோலாலம்பூர் -கெடா சுல்தான் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா தனது 89 வயதில் இன்று  திங்கட்கிழமை காலமானார். இன்று மதியம் 2.30 மணியளவில் அவர் காலமானதாக, 'தி ஸ்டார்' இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. கடந்த...

பக்காத்தான் தலைமை: கெடா, பெர்லிசுக்கு முக்ரிஸ் – ஜோகூருக்கு மொகிதின்!

கோலாலம்பூர் – துன் மகாதீர் தலைமையிலான பிரிபூமி பெர்சாத்து கட்சி பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்குத் தலைமையேற்று அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் நடப்பு ஆட்சியைக் கைப்பற்ற மும்முரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டது. கெடா மாநிலத்தை...

கெடா ஆனந்தன் செனட்டரானார்!

அலோர் ஸ்டார் - கெடா மாநில மஇகா துணைத்தலைவரான டத்தோ எஸ்.ஆனந்தன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட கெடா சட்டமன்றம் இன்று முன்மொழிந்தது. நாடாளுமன்ற மேலவையில் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் இரண்டு செனட்டர்கள் நியமிக்கப்படுவார்கள். தேசிய...

3 மாநிலங்களில் 62 குண்டர்கள் கைது – ஐஜிபி தகவல்

கோலாலம்பூர் - 3 மாநிலங்களில் இருந்து மொத்தம் 62 குண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிலாங்கூர், பினாங்கு மற்றும் கெடா...

பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு: கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறது!

ஈப்போ - சிலாங்கூர், பேராக், கெடா ஆகிய மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் விரைவில் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயறும் படி தேசிய பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தியுள்ளது. காரணம், வரும் அக்டோபர் 14...