Tag: கேரளா
முத்து நெடுமாறன், எழுத்துருவியல் குறித்து கேரளா பல்கலைக் கழகத்தில் உரையாற்றுகிறார்!
திருவனந்தபுரம் – கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பழமையான பல்கலைக் கழகங்களில் ஒன்றான கேரளா பல்கலைக் கழகத்தில் எழுத்துருவியல் மற்றும் எழுத்துகளின் வடிவமைப்பு குறித்த சிறப்புரையாற்ற மலேசியாவின் கணினி நிபுணர் முத்து...
சபரிமலை நடை திறப்பு – பெண்கள் திரளுவார்களா?
சபரிமலை - பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நாளை புதன்கிழமை திறக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த ஆலயத்தில் பெண்களும் நுழையலாம் என்பதால், ஐயப்பனுக்கு விரதம்...
மலேசியாவுக்கு வர இருந்த போதைப் பொருள் கேரளாவில் பிடிபட்டது
கொச்சின் - மலேசியாவுக்கு கொண்டுவரப்படவிருந்த 27 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய போதைப் பொருளை கேரள மாநிலத்தின் காவல் துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.
விசாரித்ததில் அந்தப் போதைப் பொருள் மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட இருந்தது என்பது தெரிய...
கேரளா வெள்ளம் : மோடி 100 கோடி நிதி உதவி
திருவனந்தபுரம் - தென்மேற்கு பருவக் காற்று காரணமாக இந்த முறை அளவுக்கதிகமான மழை பெய்திருப்பதைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மத்திய கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கேரளாவின் 24 அணைகளும் நிரம்பி...
கேரளா இரயில் பாலத்தின் அடியில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
மாலப்புரம் (கேரளா) - இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் உள்ள மல்லாப்புரம் என்ற இடத்தில் உள்ள ஓர் இரயில் பாலத்தின் அடியில் பெரிய அளவிலான வெடிகுண்டுகளை கேரளா காவல் துறையினர் இன்று வெள்ளிக்கிழமை...
தமிழக வாலிபர் பலி: 5 கேரள மருத்துவமனைகள் மீது நடவடிக்கை!
திருவனந்தபுரம் - நெல்லையைச் சேர்ந்த முருகன் என்பவர் கேரள மாநிலம் கொல்லத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனது நண்பருடன் மோட்டாரில் சென்று கொண்டிருந்த போது நடந்த விபத்தில், முருகனுக்கு பலத்த...
மலேசியாவுக்குக் கடத்தப்படவிருந்த 55 கிலோ போதை மாத்திரைகள்!
எர்ணாகுளம் - கேரள மாநிலத்தில் இருந்து மலேசியாவுக்கு நூதன முறையில் கடத்தப்படவிருந்த சுமார் 55 கிலோ போதை மாத்திரைகளை விமான நிலைய சோதனை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.
நெடும்பாஞ்சேரி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து 600...
கேரளாவில் ஒரே நாளில் 30,000 பேருக்கு டிங்கி!
திருவனந்தபுரம் - கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் கிட்டத்தட்ட 30,000 பேர் டிங்கி காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
திருவனந்தபுரம், எர்ணாகுளம், மலப்புரம், கோட்டயம், கோழிக்கோடு என பல பகுதிகளில்...
கொச்சியிலும் மெட்ரோ இரயில் – மோடி தொடக்கி வைத்தார்!
கொச்சி -இந்தியாவின் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ நகர்ப்புற துரித இரயில் சேவைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் கேரளா மாநிலத்திலும் இயங்கத் தொடங்கின.
ஏற்கனவே, புதுடில்லி, பெங்களூரு, சென்னை, ஆகிய நகர்களில் மெட்ரோ...
கோவளத்தில் ஜப்பான் சுற்றுலாப் பயணி மீது பாலியல் வன்முறை!
திருவனந்தபுரம் - கேரள மாநிலம் கோவளத்தில் சுற்றுலா வந்த ஜப்பான் பெண்ணை அங்குள்ள வியாபாரி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார்.
35 வயதான அப்பெண் தங்கும்விடுதி அறை ஒன்றில் இரத்தப் போக்குடன் காணப்பட்டுள்ளார். உடனடியாக...