Home Tags கேரளா

Tag: கேரளா

கேரளா முதல்வராக பினராய் விஜயன் தேர்வு!

திருவனந்தபுரம் - கேரளாவில் மே 16இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் இடது சாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, பினராய் விஜயன் (படம்) முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

இரண்டு ‘அம்மாக்களும்’ வெற்றி – தமிழகத்தில் ‘ஜெ’ – மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி!

இந்தியாவில் நடைபெற்ற நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வரும் நிலையில், இரண்டு மாநிலங்களில் மீண்டும் பெண் முதல்வர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். தமிழ்நாட்டில் அம்மா என்றால் ஜெயலலிதாதான். அவரது தலைமையிலான கூட்டணி...

மேற்கு வங்காளத்தில் மம்தா, அசாமில் பாஜக, கேரளாவில் இடதுசாரிகள் முன்னிலை!

இந்தியாவில் நடைபெற்ற மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மாநிலத் தேர்தல்களின் இறுதிக் கட்ட நிலவரங்கள்: கேரளா கேரளாவில் 80 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளடக்கிய இடது சாரிக் கூட்டணி முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி...

மற்ற மாநிலத் தேர்தல்கள்: மேற்கு வங்கத்தில் மம்தா – அசாமில் பாஜக – கேரளாவில்...

புதுடில்லி – தமிழகத் தேர்தல் பரபரப்பான முறையில் நடந்து முடிந்திருக்கும் நிலையில் நேற்று ஒரே நேரத்தில் நடந்த மற்ற மாநிலத் தேர்தல்களின் மீதும் அரசியல் பார்வையாளர்களின் பார்வைகள் தற்போது பதிந்துள்ளன. இந்த மாநிலத்...

கேரள சட்டமன்றத் தேர்தல்: மலேசிய நேரம் 5.00 மணிவரை- ஒரு வரிச் செய்திகள்!

திருவனந்தபுரம் - இன்று தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளில், 1203 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 109 பேர் பெண்கள்...

கல்லூரி மாணவி கற்பழித்து கொலை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை – உம்மன் சாண்டி உறுதி!

பெரும்பாவூர் - கேரளாவில் சட்ட கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி உறுதி அளித்துள்ளார். எர்ணாகுளத்தை அடுத்த பெரும்பாவூரில்...

பணம் – கார் இல்லாத கேரள முதல்வர் உம்மன் சாண்டி- வேட்புமனுவில் தகவல்!

திருவனந்தபுரம் - தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோடிக்கணக்கான சொத்துக்கள் கொண்டவர்களாக இருக்கும் நிலையில், நீண்ட கால அரசியல் நடத்திவரும் - அதிலும் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஒருவர் - எந்தவித சொத்துக்களும்...

கொல்லம் தீவிபத்து: மரண எண்ணிக்கை 110 ஆக உயர்வு – 350 பேர் காயம்!...

திருவனந்தபுரம் – கொல்லம் வட்டாரத்தில் உள்ள பரவூர் ஒட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள்...

கொல்லம் தீவிபத்து : கேரளா சென்று சேர்ந்தார் மோடி!

திருவனந்தபுரம் - கொல்லம் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோசமான தீ விபத்தை நேரடியாகப் பார்வையிடுவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்போது கேரளா சென்று சேர்ந்துள்ளார். இந்த தீவிபத்து தொடர்பாக ஏற்கனவே நிவாரண...

மரணமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் – காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் – மோடி அறிவிப்பு

திருவனந்தபுரம் – கேரளாவில் உள்ள கொல்லம் பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து அங்கு விரைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதற்கு முன்பாக தீவிபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா...