Tag: கேரளா
கேரளாவில் சரிந்த இடதுசாரி, சபரிமலை ஆண்டவரின் தீர்ப்பு!- மக்கள் கருத்து
திருவனந்தபுரம்: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குகள் நேற்று வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாஜக கூட்டணி 300-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியைப்...
கேரளா நாடாளுமன்றம்: 20 தொகுதிகள் – காங்கிரஸ் கூட்டணி : 19; கம்யூனிஸ்ட் கூட்டணி...
திருவனந்தபுரம்- இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் கேரளா மாநிலத்திற்கான நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னணி வகிக்கிறது.
மற்ற மாநிலங்களில் மோசமான தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் காங்கிரசுக்கு கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு...
கேரளா: ஐஎஸ் தொடர்புடைய 3 பேருடன் விசாரணை, ஜாகிர் நாயக் நூல்கள், காணொளிகள் பறிமுதல்!
காசர்கோட்: கேரளாவின் காசர்கோட், பாலக்காடு பகுதிகளை சேர்ந்த மூவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்ப்பு இருப்பதை கருதி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக...
வயநாடு தொகுதியில் ராகுல் மனுத்தாக்கல்!
வயநாடு: கேரளாவின் வயநாடு தொகுதியிலும் தாம் போட்டியிட உள்ளதாக ராகுல் காந்தி அண்மையில் அறிவித்திருந்தார். தென்னிந்திய மக்களின் நலனிலும் தாம் அக்கறைக் கொண்டிருப்பதைப் பிரதிபலிப்பதற்காகவே, வயநாட்டில் போட்டியிடுவதாக ராகுல் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கேரளாவின் வயநாடு தொகுதியில்...
சபரிமலை: இலங்கையைச் சேர்ந்த பெண் கோயிலுக்குள் நுழைந்தார்!
திருவனந்தபுரம்: கடந்த புதன்கிழமை இரு பெண்கள் சபரிமலைக் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தப் பின்னர், கேரளாவில், வன்முறை எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. அந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமுற்ற ஒருவர் மருத்துவமனையில் காலமானார்....
சபரிமலை போராட்டம் : திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீச்சு
திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் பரவி வரும் சபரிமலை தொடர்பான இரண்டு தரப்புகளுக்கு இடையிலான போராட்டங்கள் மாநிலம் முழுவதும் விரிவடைந்துள்ள நிலையில், இன்று மாலையில் திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.
50...
சபரிமலை: எதிர்ப்பு போராட்டத்தில் ஒருவர் பலி!
திருவனந்தபுரம்: 50 வயதுக்கும் குறைவான இரு பெண்கள் புதன்கிழமை அன்று சபரிமலைக் கோயிலில் நுழைந்ததற்காக கேரளா முழுவதும் வன்முறை எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. கேரளாவின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் ஆர்பாட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன....
சபரிமலைக் கோயில் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது!
திருவனந்தபுரம்: சபரிமலைக் கோயில் புனித சடங்குகளுக்கு மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, முதன் முதலாக இரண்டு பெண்கள் இன்று காலை (புதன்கிழமை) கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்தனர் எனக்...
சபரிமலை : 620 கி.மீ பெண்கள் எதிர்ப்புச் சுவர் எழுப்பப்பட்டது!
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள காசாரகோட் (Kasaragod) தொடங்கி திருவனந்தபுரம் (Thiruvanthapuram) வரையிலும் இலட்சக் கணக்கான பெண்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒன்று சேர்ந்து ‘வூமன்ஸ் வோல்’ (Women’s Wall) எனும் எதிர்ப்பு பேரணியில் கலந்துக்...
சபரிமலை: தமிழக பெண் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!
கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய இருந்த 30 தமிழக பெண்கள், கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காதப் பட்சத்தில் மீண்டும் தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள...