Tag: கேரள முதல்வர் உம்மன்சாண்டி
ஜெயலலிதாவைக் காண வந்தார் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி
சென்னை - அப்போல்லோவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டு நலம் விசாரிக்க, கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.
அப்போல்லோ மருத்துவமனைக்குள் சென்று...
கேரள சட்டமன்றத் தேர்தல்: மலேசிய நேரம் 5.00 மணிவரை- ஒரு வரிச் செய்திகள்!
திருவனந்தபுரம் - இன்று தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளில், 1203 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 109 பேர் பெண்கள்...
கல்லூரி மாணவி கற்பழித்து கொலை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை – உம்மன் சாண்டி உறுதி!
பெரும்பாவூர் - கேரளாவில் சட்ட கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி உறுதி அளித்துள்ளார்.
எர்ணாகுளத்தை அடுத்த பெரும்பாவூரில்...
பணம் – கார் இல்லாத கேரள முதல்வர் உம்மன் சாண்டி- வேட்புமனுவில் தகவல்!
திருவனந்தபுரம் - தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோடிக்கணக்கான சொத்துக்கள் கொண்டவர்களாக இருக்கும் நிலையில், நீண்ட கால அரசியல் நடத்திவரும் - அதிலும் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஒருவர் - எந்தவித சொத்துக்களும்...
முழுக்க முழுக்க சூரிய ஒளி தான் – கொச்சி விமான நிலையம் உலக சாதனை!
கொச்சி, ஆகஸ்ட் 16 - உலகின் முதல் சூரிய ஒளி விமான நிலையம் என்ற சிறப்பை கொச்சி அனைத்துலக விமான நிலையம் பெற இருக்கின்றது.
சுமார் 12 மெகா வாட் மின் உற்பத்தி திறன்...
அறிவியலில் வெற்றி பெறுபவருக்கு அப்துல் கலாம் பெயரில் தங்கக் கோப்பை விருது
திருவனந்தபுரம், ஆகஸ்ட் 8- ஆண்டுதோறும் கேரளாவில் நடைபெறும் அறிவியல் திருவிழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் தங்கக் கோப்பை பரிசாக வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் மாநில அளவில் ஆண்டு தோறும்...
கேரளத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர்!
திருவனந்தபுரம், ஜூலை 30- அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் விதமாகக் கேரளத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று கேரள சட்டமன்றத்தில் முதலமைச்சர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.
நேற்று கூடிய கேரள சட்டசபைக்...
கேரள முதலமைச்சர் மீது எதிர்க்கட்சியினர் செருப்பு வீசித் தாக்குதல்!
திருவனந்தபுரம், ஜூலை 24- கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியின் கார் மீது எதிர்க்கட்சியினர் செருப்பு வீசித் தாக்குதல் நடத்தியதால் கேரளாவில் பரபரப்பு நிலவி வருகிறது.
திருவனந்தபுரம் அருகே உள்ள பலராமபுரத்தி்ல் நீச்சல் குளம் ஒன்றின்...
ஏமனில் தவிக்கும் 1,900 இந்தியர் இன்றைக்குள் தாயகம் திரும்ப ஏற்பாடு – கேரள முதல்வர்...
திருவனந்தபுரம், ஏப்ரல் 4 - உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில், சிக்கித் தவிக்கும் மேலும் 1,900 இந்தியர்கள் இன்றைக்குள் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர்...
அரசு ஊழியர் குடித்தால் பணிநீக்கம் – கேரள முதல்வர் உம்மன்சாண்டி அதிரடி!
திருவனந்தபுரம், மார்ச் 27 - கேரளாவில் ஏற்கெனவே அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் புகை பிடிக்கவும், மது அருந்தவும் தடை உள்ளது. ஆனால், இந்தத் தடையை மீறி பலர் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக...