Tag: கைரி ஜமாலுடின்
சுகாதார அமைச்சர் : கைரி ஜமாலுடின்
மொகிதின் யாசின் அமைச்சரவையில் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சராகப் பணியாற்றிய கைரி ஜமாலுடின் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டது முதல் கைரி ஜமாலுடின்...
கைரி ஜமாலுடின் : “18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் ஆகஸ்ட் 1-க்குள் ஒரு...
புத்ரா ஜெயா : எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் குறைந்த பட்சம் ஒரு தடுப்பூசியைச் செலுத்தும் ஒரு மாபெரும் திட்டத்தை...
மலேசியாவுக்கு ஒரு மில்லியன் தடுப்பூசிகளை வழங்கிய அமெரிக்கா
கோலாலம்பூர் : உலகம் முழுவதும் தடுப்பூசிகளை வழங்கும் அமெரிக்காவின் திட்டத்தின் கீழ் மலேசியாவிற்கு ஒரு மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த தடுப்பூசிகள் பிபைசர் ரகத்தைச் சேர்ந்ததாகும்.
இந்த தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டு வந்த...
கொவிட் தடுப்பூசி : கைரி ஜமாலுடின் – சிலாங்கூர் அரசாங்கம் மோதல்
கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளைத் தொடர்ந்து தொடக்கம் முதற்கொண்டே சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் மோதல்கள் நடந்து வருகின்றன.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு முன்னாள் சுகாதார...
கைரி கூறுவதில் உண்மை இல்லை – ஐரோப்பிய ஒன்றியத் தூதர் மறுப்பு
கோலாலம்பூர் : ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குத் தேவைப்படும் கொவிட் தடுப்பூசிகளை விட அளவுக்கதிகமாக வாங்கிக் குவித்திருக்கின்றன என்பதால் மலேசியாவுக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின்...
கூடுதல் கொவிட்-19 தடுப்பூசிகள் சிலாங்கூருக்கு வழங்கப்படும்
கோலாலம்பூர்: கூடுதல் கொவிட் -19 தடுப்பூசிகள் விரைவில் சிலாங்கூருக்கு வழங்கப்படும். மேலும் மெகா தடுப்பூசி மையங்களை (பிபிவி) அமைக்க இருப்பதாக அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று தெரிவித்தார்.
இது ஏற்கனவே பல வாரங்களுக்கு முன்பு...
மாநில அரசுகள் தடுப்பூசிகள் வாங்குவதை மத்திய அரசு தடுக்காது
கோலாலம்பூர்: எந்தவொரு தரப்பும் அல்லது மாநில அரசும் சொந்தமாக தடுப்பூசிகளை வாங்குவதை மத்திய அரசு தடுக்கவில்லை.
தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் (என்.பி.ஆர்.ஏ) ஒப்புதல் அளித்த எந்தவொரு தடுப்பூசியையும் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது...
தவறான முகவரிகளால் வேறு மாநிலங்களில் தடுப்பூசி பெற அழைப்பு
கோலாலம்பூர்: மைசெஜாதெரா செயலியில் தங்கள் கொவிட் -19 தடுப்பூசிக்கு பதிவுசெய்த பின்னர் மக்கள் தவறான இடங்களுக்கு அனுப்பப்பட்ட சம்பவங்களை அதிகாரிகள் விசாரித்துள்ளதாகவும், இது கூகுள் மேப்ஸ் தொடர்பான பிரச்சனை என்றும் அறிவியல், தொழில்நுட்ப...
எந்தத் தடுப்பூசி? இனி நீங்களே தேர்வு செய்யலாம்!
கோலாலம்பூர் : பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான கொவிட்-19 தடுப்பூசி எது என்பதை இனி அவர்களாகவே தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கான வசதியை அரசாங்கம் கூடியவிரைவில் ஏற்படுத்திக் கொடுக்கும் என கொவிட்-19 தடுப்பூசிக்கான ஒருங்கிணைப்பு...
5,000-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்
கோலாலம்பூர்: 114 பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 5,867 ஊடகப் பணியாளர்கள் கொவிட்-19 தடுப்பூசி ஊசி பெறுவார்கள் என்று தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின்...