Tag: கைரி ஜமாலுடின்
கைரி ஜமாலுடினிடம் மன்னிப்புக் கேட்கத் தயார்!- லிம் குவான் எங்
கோலாலம்பூர்: தடுப்பூசி நன்கொடையாளர் குறித்த கூற்று உண்மையாக இல்லை என்றால், தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக ஜசெக தலைமைச் செயலாளர்...
கொவிட்-19 தேசிய நோய்த்தடுப்பு திட்டம்: கைரி, நஜிப் மோதல்!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கொவிட் -19 தேசிய நோய்த்தடுப்பு திட்டம் குறித்து தொடர்ந்து விமர்சித்ததற்கு கைரி ஜமாலுடின் பதிலளித்துள்ளார்.
கைரி பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லியிருந்தாலும், தடுப்பூசி விகிதம் குறித்த தனது...
பினாங்கு: தடுப்பூசிகள் நன்கொடையா? அப்படி ஒரு நிறுவனமே இல்லை
கோலாலம்பூர்: பினாங்குக்கு இரண்டு மில்லியன் சினோவாக் தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவதாக இருந்த நிறுவனம் உண்மையில் இல்லை என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
கைரி இன்று...
தன்னார்வ அடிப்படையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற சரவாக் ஒப்புதல்
புத்ராஜெயா: அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற மாநில மக்கள் தானாக முன்வந்து பயன்படுத்த சரவாக் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறுகையில், சரவாக்...
கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பிபைசர் தடுப்பூசியைப் பெற அறிவுறுத்து
கோலாலம்பூர்: கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கொவிட் -19 தடுப்பூசியை எடுத்துக் கொள்ள முன்வந்தால் பிபைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெறும் தேதி மாற்றியமைக்கப்படும்
கோலாலம்பூர்: உலக வணிக மையமான கோலாலம்பூரில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற இருந்த சுமார் 2,800 பெறுனர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின், மே 15 மற்றும்...
கொவிட்-19 தடுப்பூசி பெற மாவட்ட, மாநிலங்களை கடக்க அனுமதி
கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி பெறுவதற்காக மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை கடக்க வேண்டிய நபர்கள் காவல் துறையினரின் அனுமதி கடிதத்திற்கு விண்ணப்பிக்க தேவையில்லை.
தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி...
யாரையும் பதவி விலகக் கோர கைரிக்கு உரிமை இல்லை!
கோலாலம்பூர்: அம்னோ உயர் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த கைரி ஜமாலுடினுக்கு கட்சியிலிருந்து யாரையும் பதவி விலகக் கோர உரிமை இல்லை என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
சாஹிட் மற்றும் பிகேஆர்...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்தலாமா என்பது 2 வாரத்தில் தெரியும்
கோலாலம்பூர்: இரண்டு வாரங்களில் தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாத சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.வி) கூட்டத்தில் அஸ்ட்ராசெனெகா கொவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும் என்று கைரி ஜமாலுடின்...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்துவதை மலேசியா மதிப்பாய்வு செய்யும்
கோலாலம்பூர்: ஐரோப்பிய மருந்துகள் அமைப்பின் (ஈ.எம்.ஏ) கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து அஸ்ட்ராசெனெகா கொவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்துவதை மலேசியா மதிப்பாய்வு செய்யும்.
இது அசாதாரண இரத்தக் கட்டிகளை உள்ளடக்கிய பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
அறிவியல், தொழில்நுட்பம்...