Tag: கைரி ஜமாலுடின்
அம்னோ: 2018-இல் கட்சித் தேர்தல் நடத்தாதது தோல்விக்கு வித்திட்டது!
கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலுக்கு முன்பு கட்சித் தேர்தல் நடத்தப்படுவது அம்னோவை பலவீனப்படுத்தும் என்ற நஜிப் ரசாக்கின் கூற்றை கைரி ஜமாலுடின் நிராகரித்தார்.
14- வது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்க 2018-இல் கட்சித்...
அம்னோ கட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்!
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் கட்சி உள் பிரச்சனைகளைத் தீர்க்க விரும்பினால் அம்னோ தனது கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
இன்ஸ்டாகிராம்...
தடுப்பூசி: இரண்டாவது கட்டம் ஏப்ரல் 19 தொடங்கும்
கோலாலம்பூர்: முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கும் என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு...
சினோவாக் தடுப்பூசி மார்ச் 18 முதல் செலுத்தப்படும்- கைரி முதலில் பெறுவார்
கோலாலம்பூர்: சினோவாக் கொவிட் -19 தடுப்பூசியை மார்ச் 18- ஆம் தேதி சுகாதார அமைச்சகம் தொடங்கவுள்ளது. இதனை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் முதலில் பெறுகிறார்.
தேசிய கொவிட் -19...
சேதமடைந்த 585 பிபைசர் தடுப்பூசிகளை மலேசியா திருப்பி அனுப்புகிறது
கோலாலம்பூர்: மலேசியாவில் பெறப்பட்ட மொத்தம் 585 பிபைசர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசிகள் திருப்பி அனுப்பப்பட்டன. தடுப்பூசிகளின் சேமிப்பின் போது வெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவை சேதமடைந்துள்ளன.
தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு...
32 மில்லியன் பிபைசர் தடுப்பூசிகளைப் பெற அரசு முடிவு
கோலாலம்பூர்: மலேசியா மொத்தம் 32 மில்லியன் பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெற முடிவு செய்துள்ளது. தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) கீழ் கூடுதலாக ஏழு மில்லியன் தடுப்பூசிகள் பெறப்படும்.
இந்த எண்ணிக்கையானது நாட்டின்...
தடுப்பூசி தொடர்பான 200 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன
கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி திட்டம் தொடர்பாக 200- க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளன என்று கைரி...
பிபைசர் தடுப்பூசியை தாம் எடுக்கவில்லை என கைரி ஜமாலுடின் அறிவிப்பு
கோலாலம்பூர்: பிற தடுப்பூசிகளும் பயனுள்ளதாக இருப்பதை பொதுமக்களை நம்ப வைப்பதற்காக பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை எடுக்கப்போவதில்லை என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று அறிவித்தார்.
தேசிய மருந்து...
மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்
கோலாலம்பூர்: மருத்துவமனை துப்புரவுப் பணியாளர்கள் போன்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் இப்போது தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில் தடுப்பூசி பெற முன்னணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி...
50,000-க்கும் மேற்பட்ட அதிக ஆபத்துள்ள ஆசிரியர்கள் தடுப்பூசி பெறுவர்
கோலாலம்பூர்: தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில், நாடு முழுவதும் அதிக ஆபத்துக் கொண்ட 55,539 ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்புத் தலைவர், அமைச்சர் கைரி...