Home Tags கைரி ஜமாலுடின்

Tag: கைரி ஜமாலுடின்

மலேசியாவில் வாழும் வெளிநாட்டினருக்கு கொவிட்-19 தடுப்பூசி இலவசம்

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி மலேசியாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கும் இலவசமாகக் கிடைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. "நேற்று இரவு கூடிய அமைச்சரவை, மலேசியாவில் வாழும் வெளிநாட்டினருக்கு கொவிட் -19 தடுப்பூசி இலவசம் என்று ஒப்புக்...

மார்ச் முதல் தினசரி 75,000 தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது

கோலாலம்பூர்: தேசிய தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் போது தினமும் 75,000 பேருக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனைக் கையாள 600 நோய்த்தடுப்பு தளங்கள் உள்ளன. சுகாதார செய்தித்தளமான கோட் ப்ளூவுக்கு அளித்த பேட்டியில்,...

அகமட் மஸ்லானின் கூற்று கட்சியின் நிலைப்பாடு அல்ல!

கோலாலம்பூர்: அம்னோ தலைவர்கள் சம்பந்தமான பல நீதிமன்ற வழக்குகளைத் தொடர்வதால், அம்னோ, தேசிய கூட்டணி அரசாங்கம் மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாக அகமட் மஸ்லான் அண்மையில் கூறியிருந்ததை கைரி ஜமாலுடின் சாடியுள்ளார். அம்னோவைப் பிரதிநிதிப்பது போல...

பொதுப்பணித்துறை நியாயமாக பொது மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்!

கோலாலம்பூர்: விபத்துக்குள்ளானவர்கள் அமைச்சர்களாக இருக்கும்போது மட்டுமே கோலா லங்காட் பொதுப்பணித் துறை மன்னிப்பு கோருவது நியாயமில்லை என்று கோலா லங்காட் பிகேஆர் இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது. மாவட்ட பொதுப்பணித்துறை நியாயமாக இருக்க வேண்டும் என்றும்,...

சைக்கிள் ஓட்டும் போது, சாலையில் இருந்த குழியால் கீழே விழுந்த கைரி

கோலாலம்பூர்: அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் சைக்கிள் பயணத்தின் போது, அவரது சைக்கிள் சக்கரம் குழியில் சிக்கி கீழே விழ்ந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது. இதன்...

கொவிட்-19: சிங்கப்பூர், இந்தோனிசியாவுக்கு தடுப்பு மருந்து விரைவாக கிடைத்தது ஏன்? கைரி விளக்கம்

கோலாலம்பூர்: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர் போன்ற பணக்கார நாடுகள், ஏன்  மலேசியாவிற்கு முன்னதாகவே கொவிட்-19 தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொண்டன என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின்...

சிறைக் கைதிகளுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்து செலுத்துவதில் முன்னுரிமை வழங்க வேண்டும்

கோலாலம்பூர்: சிறைக் கைதிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்து செலுத்துவது குறித்த பரிந்துரைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று கைரி ஜமாலுடின் கூறிகிறார். புதன்கிழமை (டிசம்பர் 23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...

பிபைசர் 95 விழுக்காடு செயல்திறன் கொண்டதால்தான் அரசு தேர்வு செய்தது

கோலாலம்பூர்: மருத்துவ பரிசோதனைகளின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், பிபைசர் வெளியிட்டுள்ள கொவிட் -19 தடுப்பு மருந்திற்கு 95 விழுக்காடு செயல்திறன் இருப்பதால்தான் பயன்பாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது என்று இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை டிசம்பர்...

கொவிட்19 தடுப்பூசி குறித்து அரசு பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கோலாலம்பூர்: கொவிட்19 தடுப்பூசிகளுக்கான நாட்டின் திட்டம் குறித்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகம் இன்று ஓர் அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட்19 தடுப்பூசிகளுக்கான கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்தில் நாடு ஏன் கையெழுத்திடவில்லை...

வெவோனாவிடம் அரசாங்கம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது

கோலாலம்பூர்: அண்மையில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று அரசாங்கம் சார்பாக வெவோனா மொசிபினிடம் மன்னிப்புக் கோரினார். சபாவில் மாணவியைச் சந்தித்த கைரி, வேவொனாவிடமும், அவரது...