Tag: கைரி ஜமாலுடின்
வெவோனா : அமைச்சர்கள் அவமானப்படுத்தியதை அமைச்சரவை கவனத்தில் கொள்ளும்
கோலாலம்பூர்: சபா பல்கலைக்கழக மாணவர் வெவோனா மொசிபினுக்கு எதிராக இரண்டு துணை அமைச்சர்கள் கூறிய அவமானகரமான, நியாயமற்ற கருத்துக்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின்...
அம்னோ அடுத்தக் கட்டத்திற்குத் தயாராக வேண்டும்!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அம்னோ தலைவராக திரும்ப வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள்.
அவர் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்தாலும் இது அவர்களின் தேர்வாக இருப்பதாக ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர்...
பிரதான ஊடகங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவதற்கு யார் காரணம்?
பிரதான ஊடகங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவதற்கு காரணமாக இருந்தது, அன்வார் இப்ராகிமுக்கு எதிரான அவதூறுதான் என்று கைரி குறிப்பிட்டுள்ளார்.
கைரி ஜமாலுடின்: மலேசிய சூப்பர்ஸ்டார் என மக்கள் சமூகப் பக்கங்களில் பாராட்டு!
கைரி ஜமாலுடின் ஓர் உள்ளூர் பத்திரிகைக்கு விளம்பர அழகனாகத் தோன்றிய, புகைப்படங்கள் வெளியிடப்பட்டதும் அவை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“காலம் கடந்து தாய்மொழி வழிக் கற்றல் பள்ளிகளை அகற்றுவது சரியான முடிவல்ல!”- கைரி ஜமாலுதீன்
காலம் கடந்து தாய்மொழி வழிக் கற்றல் பள்ளிகளை அகற்றுவது, சரியான முடிவாக இருக்காது என்று கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
“அரசியல் சில சமயங்களில் அதன் மோசமான தேற்றத்தை வெளிப்படுத்தும்!”- கைரி
கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை பிகேஆர் கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் போன்ற தோற்றத்தில் இருந்த ஆடவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருப்பது போன்ற காட்சிகள் நிறைந்த காணோளி சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து...
“தோல்வி பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி, தனிநபர் தாக்குதலை நடத்துகிறது!”- கைரி
ரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி, தோல்வியின் உச்சத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பல்வேறு விசயங்களை அனாவசியமாக உலறிக் கொண்டிருக்கிறது என ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் கூறினார்.
அம்னோ இடைக்கால தலைவரான, முகமட் ஹசானின்...
ரந்தாவ்: வேறு வழியிருந்தும் ஶ்ரீராம் போட்டி, நம்பிக்கைக் கூட்டணிக்குள் அதிருப்தி!
ரந்தாவ்: வருகிற இடைத்தேர்தலில் டாக்டர் ஶ்ரீராமை நம்பிக்கைக் கூட்டணியின் பிரதிநிதியாக களம் இறக்கியது, அக்கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு இடையே திருப்தி இல்லாத சூழலை ஏற்படுத்தி இருப்பதாக கைரி ஜமாலுடின் கூறியுள்ளார். ஆரம்பத்திலிருந்தே, இதற்கான...
அம்னோ-பாஸ்: தீவிர மதம், இனக் கருத்துகள் மக்களை எல்லா நேரங்களிலும் கவராது!- கைரி
கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கட்சிகளின் அரசியல் ஒத்துழைப்பு தேசிய முன்னணியின் பொதுக் கொள்கைக்குள் உடன்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் அம்னோ கட்சி இளைஞர் பகுதித் தலைவர் கைரி ஜமாலுதின் கூறினார்.
மலேசியா, பல்லின மக்களைக்...
பிஎஸ்எச்: பிரதமரின் தூண்டுதலால், நிறுத்தப்பட்ட உதவித்தொகை தொடரப்படும்!
கோலாலம்பூர்: பிரதமரின் தூண்டுதலால் குறைந்த வருமானத்தைப் பெறும் (பி40) திருமணமாகாத தனித்து வாழ்வோருக்கும், மார்ச் மாதம் 100 ரிங்கிட் வழங்கப்படும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். முன்னதாக, திருமணமாகாதவர்களுக்கு...