Tag: கொவிட் தடுப்பூசி
சிங்கப்பூரில் எந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென்பதை மக்கள் தேர்வு செய்யலாம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் எந்த கொவிட் -19 தடுப்பூசி எடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய விரும்புவோர் சுகாதார அமைச்சின் வலைத்தளத்தைப் பார்த்து தேர்வு செய்துக் கொள்ளலாம். அங்கு தடுப்பூசி மையங்கள் மற்றும் தடுப்பூசிகளின்...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்தலாமா என்பது 2 வாரத்தில் தெரியும்
கோலாலம்பூர்: இரண்டு வாரங்களில் தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாத சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.வி) கூட்டத்தில் அஸ்ட்ராசெனெகா கொவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும் என்று கைரி ஜமாலுடின்...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்துவதை மலேசியா மதிப்பாய்வு செய்யும்
கோலாலம்பூர்: ஐரோப்பிய மருந்துகள் அமைப்பின் (ஈ.எம்.ஏ) கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து அஸ்ட்ராசெனெகா கொவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்துவதை மலேசியா மதிப்பாய்வு செய்யும்.
இது அசாதாரண இரத்தக் கட்டிகளை உள்ளடக்கிய பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
அறிவியல், தொழில்நுட்பம்...
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை மலேசியா பயன்படுத்தும்
கோலாலம்பூர்: தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கு மலேசியா அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தொடர்ந்து பயன்படுத்தும்.
செவ்வாயன்று நடைபெற்ற கொவிட் -19 தடுப்பூசி வழங்கல் உத்தரவாத சிறப்புக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர்...
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாநிலங்களுக்கிடையில் பயணம் செய்யலாம்
கூச்சிங் : கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்ட மலேசியர்கள் தடையின்றி மாநிலங்களுக்கிடையில் பயணம் செய்ய முடியும் என்ற பரிந்துரை ஆலோசிக்கப்படுகிறது.
பிரதமர் மொகிதின் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டார். நேற்று (ஏப்ரல் 1) சரவாக்...
600,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் ஜூன் மாதத்தில் பெறப்படும்
கோலாலம்பூர்: முதல் 600,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை மலேசியா ஜூன் மாதத்தில் பெற உள்ளது.
"ஜூன் மாதத்தில் அஸ்ட்ராஜெனெகாவின் விநியோகம் தொடங்கும். அப்போது நாம் முதல் 600,000 தடுப்பூசிகளைப் பெறுவோம்," என்று கொவிட் -19 நோய்த்தடுப்பு...
தடுப்பூசி: இரண்டாவது கட்டம் ஏப்ரல் 19 தொடங்கும்
கோலாலம்பூர்: முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கும் என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு...
ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு தடுப்பூசிகளை இந்தியா பரிசாக வழங்குகிறது
புது டில்லி: 200,000 கொவிட் -19 தடுப்பூசிகளை இந்தியா மார்ச் 27 அன்று ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு அனுப்பும் என்று தெரிவித்துள்ளது.
ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு இந்தியா 200,000 கொவிட் -19...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது- ஆக்ஸ்போர்டு
இலண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனெகா திங்கட்கிழமை காலை தங்களது தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் ஒட்டுமொத்தமாக 79 விழுக்காடு பயனுள்ளதாக இருப்பதாக அறிக்கை அளித்துள்ளன.
அமெரிக்காவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் தரவுகளின்படியும், சிலி...
தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டால், சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்
கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்ற பிறகு கடுமையான பக்க விளைவுகளை அனுபவிக்கும் நபர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.
கொவிட் -19 தடுப்பூசியால்...