Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்19: புதிதாக 38 சம்பவங்கள் பதிவு- 6 பேர் மலேசியர்கள்

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.

பேராக்: கொவிட்19 இருப்பதாகக் சந்தேகிக்கப்படும் ரோஹிங்கியா அகதி தப்பி ஓட்டம்

கொவிட்19 இருப்பதாக சந்தேகிக்கப்படும் ரோஹிங்கியா அகதி ஒருவர் இங்குள்ள தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை

மலேசியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில், கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்திருக்கிறது.

“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…

கொவிட்-19 பாதிப்புகளை எதிர்த்துப் போராடும் போராளிகளான முன்னிலைப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள "பாரதபூமி" என்ற பாடலை இளையராஜாவே எழுதி இசையமைத்துள்ளார்.

“வல்லமை தாராயோ” – சிங்கை கவிமாலை அமைப்பின் தன்னம்பிக்கையூட்டும் பிரமுகர்களின் உரைத் தொடர்

சிங்கப்பூர் - நோய் எதுவாக இருந்தாலும் வெறும் மருந்தால் மட்டும் அது குணமாகிவிடாது. மருந்து பாதி.... மனதிடம் பாதி. இதுதான் நோயைக் குணமாக்கும் என்பதுதான் காலம் காலமாக கூறப்படும் மருத்துவ நியதி. உலகின் பலநாடுகள்...

இந்தியா – தமிழகத்தில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன், ஜூன் 30 வரை நீட்டிப்பு

கொவிட்-19 பாதிப்புகளால் தற்போது நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ் நாடு அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

சனிக்கிழமை வரை புதிய கொவிட்-19 பாதிப்புகள் 30: மரணம் ஏதுமில்லை

மலேசியாவில் சனிக்கிழமை வரையில் 24 மணி நேரத்தில் கொவிட்-19 புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 30 ஆக குறைந்த அளவிலேயே நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

மாஸ்கோ சென்ற ஏர்-இந்தியா விமானத்தின் விமானிக்கு கொவிட்-19; விமானம் திரும்பியது

விமானம் மாஸ்கோ நோக்கி வானில் பறந்து கொண்டிருந்த நிலையில் அந்த விமானி விமானிக்கு கொவிட்-19 பாதிப்பு இருந்தது உறுதியானதால், விமானமும் உடனடியாக மீண்டும் புதுடில்லிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது.

கொவிட்19: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7,000-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,466 புதிய கொவிட்19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்19: புதிதாக 103 சம்பவங்கள் பதிவு- மலேசியர்கள் 12 பேர்

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.