Tag: கொவிட்-19
அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது, பொதுமக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை!
பீதியால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கும் அலை அதிகமானதை அடுத்து, மைடின் பல்பொருள் அங்காடி விற்பனை மையத்தின் உரிமையாளர் மலேசியர்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நாளை முதல் மலேசியர்கள் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை!
ஒவ்வொரு நாளும் சிங்கப்பூருக்கு வேலைக்காக பயணம் செய்யும் மலேசியர்கள், நாளை புதன்கிழமை முதல் மார்ச் 31 வரை இனி அவ்வாறு செய்ய முடியாது என்று குடிநுழைவுத் துறை இயக்குநர் கைருல் சைமி டாவுட் உறுதிப்படுத்தியுள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அடுத்து சிங்கப்பூர் மலேசியாவுடன் தொடர் இணைப்பில் இருக்கும்!
தற்போதைய முன்னேற்றங்களுக்கு ஏற்ப சிங்கப்பூர் மலேசியாவுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் என்று அக்குடியரசின் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
செலாயாங் மொத்த சந்தை மூடப்படுவதாக வெளியான செய்தி வதந்தி!
கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து செலாயாங் மொத்த சந்தை மூடப்படுவதாக வெளியான வதந்திகளை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
அனைத்து சங்கங்கள், அமைப்புகளின் கூட்டங்கள் ஜூன் 30 வரை இரத்து!
கொவிட்-19 நோய்த்தொற்று பரவியதைத் தொடர்ந்து அரசாங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, ஜூன் 30 வரை திட்டங்கள், செயல்பாடுகள், மாநாடுகள், கூட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு அனைத்து அமைப்புகளுக்கும் தடைசெய்யப்பட்டுள்ளதாக மலேசிய நிறுவன பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு மூடப்பட வேண்டும்!- முன்னாள் துணை சுகாதார அமைச்சர்
கொவிட் -19 விளைவின் தீவிரத்தை குறைப்பதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்னாள் துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் அழைப்பு விடுத்துள்ளார்.
மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கிய பெண்கள், குடும்ப துணை அமைச்சர்- டுவிட்டரிலிருந்து வெளியேறினார்!
கொவிட் -19 தொடர்பாக பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சித்தி சைலா முகமட் யூடோப் செய்த டுவிட் பரபரப்பை ஏற்படுத்திய பின்னர், அவர் டுவிட்டரிலிருந்து வெளியேறினார்.
கொவிட்-19: அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்திப்புகளை நடத்துவதால் ஆபத்தில் இருக்கிறார்கள்!- அஸ்மின் அலி
கொவிட் -19 நெருக்கடியில் முன்னணியில் இருந்து செயல்படும் அமைச்சர்கள் தொற்றுநோயை சமாளிப்பதற்கான வழிகளில் நேருக்கு நேர் சந்திப்புகளை நடத்துவதால் தாங்கள் ஆபத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
மலேசியாவில் தடைக் கட்டுப்பாடு உத்தரவு இல்லை!- சுகாதார அமைச்சு
கோலாலம்பூர்: கொவிட் -19 காரணமாக மலேசியாவில் இன்று திங்கட்கிழமை தடைக் கட்டுப்பாடு உத்தரவு இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து பரவலாக சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுவதை அது மறுத்துள்ளது.
மார்ச்...
கொவிட்-19: தடுப்பு மருந்து பரிசோதனையை அமெரிக்கா இன்று தொடங்குகிறது!
கொவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனைகளை அமெரிக்க அரசு இன்று திங்கள்கிழமை தொடங்க உள்ளது.