Tag: கொவிட்-19
கொவிட்-19: உலகம் இதுவரை கண்டிராத எல்லைக்குள் நுழைந்துள்ளது- உலக சுகாதார நிறுவனம்
கொடிய கொரொனாவைரஸுக்கு எதிரான போரில் உலகம் இதுவரையிலும் கண்டிராத நிலைக்குள் நுழைந்துள்ளது என ஐநா சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொவிட்-19: ஒரே நாளில் 7 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர், பிரதமர் அறிவிப்பு!
மலேசியாவில் இன்று ஏழு புதிய கொவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பிரதமர் மொகிதின் யாசின் வெளிப்படுத்தியுள்ளார்.
கொவிட்-19: காசானா அதிகாரியின் தொடர்பில் இருந்த அமைச்சர், துணை அமைச்சர் சோதிக்கப்பட்டு வருகின்றனர்!
காசானா நேஷனல் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் எவரும் கொவிட்-19 பாதிப்புக்கும் ஆளாகவில்லை என்று சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.
காசானா நேஷனல் அதிகாரிக்கு கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது!
கோலாலம்பூர்: கொவிட்-19 கொரொனாவைரஸ் பாதிப்புக்கு ஆளான நான்கு பேரில், தங்கள் அதிகாரி ஒருவரும் உட்பட்டிருப்பதாக காசானா நேஷனல் பெர்ஹாட் (கசானா) உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த அதிகாரி இன்னும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நிறுவனம்...
கொவிட்-19: முதல் பிரிட்டன் நாட்டவர் மரணம்!
தோக்கியோ: தோக்கியோ அருகே கொரொனாவைரஸ் பாதிப்புக்குள்ளான கப்பலில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிட்டன் நாட்டினைச் சேர்ந்த நபர் இறந்துவிட்டதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத அந்நபரின் மரணம் டயமண்ட் பிரின்சஸ் பயணக்...
கொவிட்-19: நிலைமை மோசமடையாமல் இருக்க, பாதுகாப்புத் திட்டங்களை டிரம்ப் அறிவித்தார்!
கொவிட்-19 அச்சுறுத்தலால் அமெரிக்கா குறைவாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இப்போது அது மேலும் நிலைமை மோசமடையாமல் இருப்பதற்கு திட்டங்களை அறிவித்துள்ளது.
உலகளாவிய கொவிட்-19 தொற்று நோய் குறித்து எதுவும் கருத்துரைக்காத அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென வெள்ளை...
20 பில்லியன் ரிங்கிட் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் – வணிகங்களின் வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள்...
புத்ரா ஜெயா – துன் மகாதீரின் இடைக்காலப் பிரதமர் நியமனம் சட்டபூர்வமாக செல்லுமா – என அவரது நியமனமே கேள்விக் குறியாகி இருக்கும் நிலையில் – 20 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருளாதார...
கொவிட்-19: பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கையில் தொற்றுநோய்க்கான அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும்!
ஜெனீவா: முதன்முறையாக, கொவிட்-19 தொடர்பான வழக்குகள் சீனாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் அதிகமான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று சீனாவில் புதிய வழக்குகளின் எண்ணிக்கை 411- ஆகவும், மற்ற நாடுகளில்...
கொவிட்-19: 20 பில்லியன் மதிப்புள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அறிவிப்பு!
கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோயின் விளைவுகள் தற்போது கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவை மலேசியா உள்ளிட்ட உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று இடைக்கால பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று நோய்...
கொவிட்-19: ஈரான், தென் கொரியா, இத்தாலியில் நிலைமை மோசமடைகிறது, அமெரிக்கா தயார் நிலை!
கொவிட்-பத்தொன்பது அமெரிக்காவிற்குள் பரவுவதைத் தடுப்பதற்கு, முன்னெச்சரிக்கைகளைத் தொடங்குமாறு அமெரிக்கா செவ்வாயன்று அமெரிக்கர்களிடம் கூறியுள்ளது.