Tag: கொவிட்-19
சீனாவைக் கடந்து தென் கொரியா, ஐரோப்பாவில் கொவிட்-19 வேகமாகப் பரவுகிறது!
சீனாவைக் கடந்து தென் கொரியா, ஐரோப்பாவில் கொவிட்-19 வேகமாகப் பரவுகிறது.
கொவிட்-19: சீனாவில் மரண எண்ணிக்கை 2,592-ஆக உயர்வு, தென் கொரியாவில் 7 பேர் பலி!
கொரொனாவைரஸ் நோயின் இறப்பு எண்ணிக்கை சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இரண்டாயிதத்து ஐநூற்றுக்கும் மேல் உயர்ந்துள்ளது.
கொவிட்-19: சீனாவில் கூடுதல் 109 இறப்புகள் பதிவு!
கொவிட்-பத்தொன்பது நோய்த்தொற்றுகள் காரணமாக கூடுதலாக நூற்று ஒன்பது இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்று சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 விளைவாக வேலை இழந்தால் உடனே புகார் அளிக்கவும்!- மனிதவள அமைச்சு
கொவிட்-19 தொற்று நோயைக் காரணமாக குறிப்பிட்டு வேலை இழந்த நபர்கள் உதவிக்காக தொழிலாளர் துறைக்கு புகார் அளிக்கலாம்.
கொவிட்-19: ஜோகூர்-சிங்கப்பூர் மனித போக்குவரத்து பாதுகாக்கப்பட வேண்டும், இல்லையேல் நோய் எளிதாக பரவும்!
ஜோகூர்-சிங்கப்பூரின் ஏற்படும் அதிகமான மனித போக்குவரத்து பாதுகாக்கப்படவில்லை என்றால் கொவிட்-பத்தொன்பது நோய் எளிதாக மலேசியாவிற்குள் பரவும்.
கொவிட்-19: உலகளவில் 2,244 பேர் பலி, 11,633 பேர் ஆபத்தான நிலை!
கொவிட்-பத்தொன்பது காரணமாக உலகளவில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் மேல் உயர்வு.
கொவிட்-19: பொருளாதார, சமூக வளர்ச்சி தாக்கத்தை குறைக்க ஆசியான்- சீனா உறுதிபூண்டுள்ளது!
கொவிட்-19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி தாக்கத்தை குறைக்க ஆசியான் மற்றும் சீனா உறுதிபூண்டுள்ளன.
கொவிட்-19 பாதிப்பு காரணமாக 100,000 பேர் பணி இழப்பர் என்பதில் உண்மையில்லை!
கொவிட்-பத்தொன்பது பாதிப்பு காரணமாக நூராயிரம் பேர் பணி இழப்பர் என்பதில் உண்மையில்லை என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்-19: பலி எண்ணிக்கை 2,120-ஆக பதிவு, நோய் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது!
கொவிட்-பத்தொன்பது காரணமாக மரணமுற்றவர்களின் எண்ணிக்கை ஈராயிரத்திற்கும் மேல் பதிவானது .
கொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது!
சியாவோ பாவோ என்ற மனித இயந்திரம் மருத்துவ ஊழியர்களால் பயிற்சியளிக்கப்பட்டு பெய்ஜிங்கின் ஹைடியன் மருத்துவமனையில் ஒரு வாரமாக நோயாளிகளின் நிலையை பரிசோதித்து வருகிறது.