Tag: கொவிட்-19
3.1 பில்லியன் ரிங்கிட் கொவிட் சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன
கோலாலம்பூர் : இன்று முதல் 3.1 பில்லியன் ரிங்கிட் கொவிட் நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன என பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்துள்ளார்.
இதன் மூலம் 10 மில்லியன் மக்கள் பயனடைவர். குறைந்த வருமானமுடைய பி-40...
கொவிட்-19 சிறப்புக் குழு- எதிர்கட்சிகளும் இனி பங்கேற்கும்
புத்ரா ஜெயா : கொவிட் 19 தொடர்பான சிறப்பு செயற்குழுக் கூட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இனி அந்தக் குழுவில் எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கு பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தொற்றுக்கான மேலாண்மை சிறப்புக் குழு (Special...
கொவிட் 19 : புதிய தொற்றுகள் 20,988 – மரணங்கள் 249
கோலாலம்பூர்: இன்று செப்டம்பர் 2-ஆம் தேதி வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 20,988 ஆகப் பதிவாகின.
கொவிட் தொற்றுகளினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 249 ஆகப் பதிவாகியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த...
கொவிட்-19; புதிய தொற்றுகள் 18,762 – மரணமடைந்தவர்கள் 278
கோலாலம்பூர்: இன்று செப்டம்பர் 1-ஆம் தேதி வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை நேற்றைய எண்ணிக்கையான 20,897 -இலிருந்து குறைந்து 18,762ஆகப் பதிவாகின.
கொவிட் தொற்றுகளினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 278 ஆகப் பதிவாகியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து...
கொவிட் 19 : புதிய தொற்றுகள் 18 ஆயிரமாகக் குறைந்தன
கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (செப்டம்பர் 1) வரையிலான ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 18,762 ஆகப் பதிவாகியது.
மாநிலங்கள் ரீதியான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையைக் மேற்காணும் வரைபடத்தில் காணலாம்:
இன்றைய தொற்றுகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான...
கொவிட்-19 சிறப்புக் குழுக் கூட்டத்திற்கு தலைமையேற்கிறார் பிரதமர்
புத்ரா ஜெயா : இன்று புதன்கிழமை (செப்டம்பர் 1) நடைபெறவிருக்கும் கொவிட் 19 தொடர்பான சிறப்பு செயற்குழுக் கூட்டத்திற்கு பிரதமர் இஸ்மாயில் சாப்ரி தலைமையேற்கிறார்.
கொவிட் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன எடுப்பது...
கொவிட்-19; புதிய தொற்றுகள் 20,897 – மரணமடைந்த பின்னர் மருத்துவமனை கொண்டு வரப்பட்டவர்கள் 98
கோலாலம்பூர்: இன்று ஆகஸ்ட் 31 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 20,897 ஆகப் பதிவாகின.
கொவிட் தொற்றுகளினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆகப் பதிவாகியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின்...
கொவிட் 19 : புதிய தொற்றுகள் மீண்டும் 20 ஆயிரத்தைக் கடந்தன
கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை வரையிலான ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 20,897 ஆகப் பதிவாகியது.
நேற்று திங்கட்கிழமை 19,628 ஆக இருந்த ஒருநாள் தொற்றுகள் மீண்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக அதிகரித்திருக்கின்றன.
மாநிலங்கள் ரீதியான கொவிட்...
கொவிட் 19 : புதிய தொற்றுகள் 19,268 -ஆகக் குறைந்தன
கோலாலம்பூர் : நேற்று ஞாயிற்றுக்கிழமை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்த கொவிட் ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 30) வரையிலான ஒருநாளில் 19,628 ஆகக் குறைந்தன.
மாநிலங்கள் ரீதியான கொவிட்...
கொவிட் 19 : புதிய தொற்றுகள் 20,579 -ஆகக் குறைந்தன
கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்த கொவிட் ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 29) வரையிலான ஒருநாளில் 20,579 ஆகக் குறைந்தன.
மாநிலங்கள் ரீதியான கொவிட்...