Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: 22 பேர் மரணம்- 3,973 தொற்றுகள் பதிவு

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (மே 11) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 3,973-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...

பி .1.617 பிறழ்வு மற்ற வகைகளை விட எளிதில் பரவுகிறது- உலக சுகாதார நிறுவனம்...

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொவிட்-19 பிறழ்வு உலகளாவிய கவனத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட ஆய்வுகளின்படி பி .1.617 பிறழ்வு மற்ற வகைகளை விட எளிதில் பரவுகிறது...

தோல்வியுற்ற அரசியல்வாதிகளே பதவி விலக வேண்டும்!

கோலாலம்பூர்: அரசு ஊழியர்கள் அல்ல, தோல்வியுற்ற அரசியல்வாதிகளே தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார். தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க மறுக்கும் அரசு...

மே 12 முதல் நாடு தழுவிய முழு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

புத்ரா ஜெயா : அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றுகளைத் தொடர்ந்து எதிர்வரும் மே 12 முதல் நாடு தழுவிய முழு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமுலுக்கு வருகிறது. பிரதமர் மொகிதின் யாசின் இதனை அறிவித்தார்....

கொவிட்-19: 17 பேர் மரணம்- 3,807 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மே 10) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 3,807-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...

259,740 பிபைசர் தடுப்பூசிகள் மே 19 முதல் பெறப்படும்

கோலாலம்பூர்: சுமார் 259,740 பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் மே 19 முதல் 21 வரை மலேசியாவை வந்தடையும். இது மே 21- க்குள் நாட்டில் பெறப்பட்ட மொத்தம் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை 2,490,930 -ஆக இது உயர்த்தும்...

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெறும் தேதி மாற்றியமைக்கப்படும்

கோலாலம்பூர்: உலக வணிக மையமான கோலாலம்பூரில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற இருந்த சுமார் 2,800 பெறுனர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின், மே 15 மற்றும்...

மக்கள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை அவசியமாக பின்பற்ற வேண்டும்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், நாடு கடுமையான சுகாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். மேலும் இந்த நோன்பு பெருநாளுக்கு பிற வீடுகளுக்கு வருகை தருவதை தவிர்க்கவும் அவர்...

கொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 9) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 3,500-க்கும் மேற்பட்டதாக இருந்தன. 3,733 தொற்றுகள் கடந்த ஒரு நாளில்...

கொவிட்-19: தொடர்ந்து 2-வது நாளாக 4,500-ஐ தாண்டிய தொற்றுகள் – மரணங்கள் 25

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (மே 8) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிர்ச்சி தரும் வகையில் 4,519  என்ற...